பிற விளையாட்டு

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோல்வி.. வெண்கலப் பதக்கத்துக்கு மோதும் இந்திய வீராங்கனை
மற்றொரு இந்திய வீராங்கனையான ராதிகா முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து ஏமாற்றினார்.
18 Sept 2025 6:37 AM IST
புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி
12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
18 Sept 2025 6:30 AM IST
புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற தபாங் டெல்லி
இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
17 Sept 2025 9:32 PM IST
உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
17 Sept 2025 7:25 PM IST
புரோ கபடி லீக்: தபாங் டெல்லி - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
17 Sept 2025 2:06 PM IST
உலக ஸ்பீட் ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற தமிழக வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
17 Sept 2025 9:51 AM IST
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் வெற்றி
மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 41-37 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாசை வீழ்த்தியது.
17 Sept 2025 7:33 AM IST
சீன மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: முதல் சுற்றில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை
இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, தைவானின் லின் ஹ்சியாங்-டி உடன் மோதினார்.
16 Sept 2025 9:07 PM IST
புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ்
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
16 Sept 2025 9:03 PM IST
சீன மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: பிரனாய் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
இந்திய முன்னணி வீரரான பிரனாய், ஜப்பானின் கோகி வடனபே உடன் மோதினார்.
16 Sept 2025 7:57 PM IST
சீன மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: முதல் சுற்றில் தோல்வி கண்ட லக்சயா சென்
இந்திய முன்னணி வீரரான லக்சயா சென், சீனாவின் லி ஷிபெங் உடன் மோதினார்.
16 Sept 2025 3:42 PM IST
சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலி... வாழ்த்து தெரிவித்த டி.டி.வி. தினகரன்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற பிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார்.
16 Sept 2025 3:10 PM IST









