பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
16 Sept 2025 2:48 PM IST
உலக ஸ்பீட் ஸ்கேட்டிங்: தங்கம் வென்று தமிழக வீரர் வரலாற்று சாதனை
இளம் வீரர் வேல்குமார் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
16 Sept 2025 10:31 AM IST
கிராண்ட் சுவிஸ் செஸ்: தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன்
அடுத்த ஆண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் வைஷாலி தகுதி பெற்றார்.
16 Sept 2025 6:46 AM IST
சீன மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது
இன்று தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது.
16 Sept 2025 6:35 AM IST
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள் ஏமாற்றம்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பில் நடந்து வருகிறது.
16 Sept 2025 6:30 AM IST
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- பெங்களூரு புல்ஸ் இன்று மோதல்
இந்த தொடரில் ஜெய்ப்பூரில் இன்று 2 லீக் நடைபெறுகின்றன.
16 Sept 2025 6:24 AM IST
புரோ கபடி லீக்: குஜராத் அணியை வீழ்த்திய அரியானா ஸ்டீலர்ஸ்
இன்று நடக்கும் 2வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
15 Sept 2025 9:05 PM IST
புரோ கபடி லீக்: குஜராத் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இன்று மோதல்
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
15 Sept 2025 2:10 PM IST
கிராண்ட் சுவிஸ் செஸ்: சாம்பியன் பட்டம் வெல்வாரா தமிழக வீராங்கனை வைஷாலி..?
மகளிர் பிரிவில் வைஷாலி மற்றும் கேத்ரினோ லாக்னோ தலா 7½ புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.
15 Sept 2025 7:43 AM IST
உலக மல்யுத்த போட்டி: இந்திய வீரர் அமன் செராவத் தகுதி நீக்கம்.. காரணம் என்ன..?
ஆண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் அமன் செராவத் களமிறங்க இருந்தார்.
15 Sept 2025 6:59 AM IST
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா தங்கம் வென்று அசத்தல்
இந்திய வீராங்கனைகள் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்கள் வென்றனர்.
15 Sept 2025 6:41 AM IST
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட லக்சயா சென்
இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் லி ஷிபெங் உடன் மோதினார்.
14 Sept 2025 6:30 PM IST









