ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் வெண்கலம் வென்றார்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் வெண்கலம் வென்றார்

இந்திய அணி சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்
27 May 2025 12:40 PM IST
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனைக்கு தங்கம்

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனைக்கு தங்கம்

இந்தியாவின் தேஜஸ்வனி இறுதி ஆட்டத்தில் 31 புள்ளிகள் சேர்த்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
27 May 2025 7:55 AM IST
சிங்கப்பூர் பேட்மிண்டன் இன்று தொடங்குகிறது

சிங்கப்பூர் பேட்மிண்டன் இன்று தொடங்குகிறது

இந்தியா சார்பில் பிரனாய், லக்‌ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக்- சிராக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
27 May 2025 7:10 AM IST
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்.. சாதிக்குமா இந்தியா..?

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்.. சாதிக்குமா இந்தியா..?

இந்த தொடரில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்கவில்லை.
27 May 2025 3:55 AM IST
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் தோல்வி

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் தோல்வி

இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் - லி ஷி பெங் மோதினர்.
25 May 2025 11:35 PM IST
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், யுஷி தனகாவை (ஜப்பான்) சந்தித்தார்.
25 May 2025 6:21 AM IST
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்:  ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியாவின் ஸ்ரீகாந்த், டாமா ஜூனியர் போபோவை (பிரான்ஸ்) சந்தித்தார்.
24 May 2025 7:14 AM IST
ஜானுஸ் குசோசின்ஸ்கி நினைவு தடகளம்: நீரஜ் சோப்ரா 2-வது இடம்

ஜானுஸ் குசோசின்ஸ்கி நினைவு தடகளம்: நீரஜ் சோப்ரா 2-வது இடம்

ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முதலிடத்தை பிடித்தார்.
24 May 2025 12:38 AM IST
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், அயர்லாந்தின் நாட் நுயென் உடன் மோதினார்.
23 May 2025 9:14 AM IST
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய்  வெற்றி

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் வெற்றி

இந்திய வீரர் பிரனாய், கென்டா நிஷிமோட்டோவை (ஜப்பான்) சந்தித்தார்
22 May 2025 7:41 AM IST
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட பி.வி.சிந்து

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட பி.வி.சிந்து

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது.
21 May 2025 8:36 PM IST
ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய ஈட்டி எறிதல் வீரர்

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய ஈட்டி எறிதல் வீரர்

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது
21 May 2025 9:47 AM IST