உலக டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை  மணிகா பத்ரா தோல்வி

உலக டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தோல்வி

உலக டேபிள் டென்னிஸ் தோகாவில் நடந்து வருகிறது
21 May 2025 8:12 AM IST
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தகுதி சுற்றில் வெற்றி கண்ட ஸ்ரீகாந்த்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தகுதி சுற்றில் வெற்றி கண்ட ஸ்ரீகாந்த்

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது.
20 May 2025 4:07 PM IST
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்குகிறது.
20 May 2025 3:11 AM IST
இத்தாலி பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம்

இத்தாலி பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம்

பார்முலா1 கார்பந்தயத்தின் 7-வது சுற்றான இத்தாலி கிராண்ட்பிரி அங்குள்ள சர்வதேச ஓடுதளத்தில் நேற்று நடந்தது.
19 May 2025 5:16 AM IST
உலக டேபிள் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்ரீஜா அகுலா தோல்வி

உலக டேபிள் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்ரீஜா அகுலா தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா தோல்வியடைந்தார்.
18 May 2025 12:59 AM IST
புரோ கபடி லீக்: 12-வது சீசன்.. தொடங்கும் தேதி அறிவிப்பு

புரோ கபடி லீக்: 12-வது சீசன்.. தொடங்கும் தேதி அறிவிப்பு

இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற உள்ளது.
17 May 2025 6:17 PM IST
சூப்பர்பெட் கிளாசிக்  செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்

சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்

இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.
17 May 2025 2:16 PM IST
தோஹா டயமண்ட் லீக் ஈட்டி எறிதல்: புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா

தோஹா டயமண்ட் லீக் ஈட்டி எறிதல்: புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
17 May 2025 12:28 AM IST
அந்த பாக்.வீரர் ஒன்றும் எனது நெருங்கிய நண்பர் கிடையாது - நீரஜ் சோப்ரா

அந்த பாக்.வீரர் ஒன்றும் எனது நெருங்கிய நண்பர் கிடையாது - நீரஜ் சோப்ரா

பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரரை இந்தியாவுக்கு அழைத்ததால் நீரஜ் சோப்ரா மீது விமர்சனங்கள் எழுந்தன.
16 May 2025 4:23 PM IST
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: உன்னதி ஹூடா, மாள்விகா தோல்வி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: உன்னதி ஹூடா, மாள்விகா தோல்வி

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, போர்ன்பவீ சோச்சுவோங்குடன் மோதினார்.
16 May 2025 5:54 AM IST
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி

இந்தியாவின் லக்சயா சென், அயர்லாந்தின் நாட் நூயென் உடன் மோதினார்.
14 May 2025 8:34 PM IST
நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி

நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதற்கு முன்பு அவர் இந்திய ராணுவத்தில் சுபேதாராக இருந்தார்.
14 May 2025 7:58 PM IST