உலக செஸ் சாம்பியன்ஷிப்: 3வது சுற்றில் குகேஷ் வெற்றி

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 3வது சுற்றில் குகேஷ் வெற்றி

உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 3வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் வெற்றிபெற்றுள்ளார்.
27 Nov 2024 9:32 PM IST
புரோ கபடி லீக்; புனேரி பால்டனை வீழ்த்திய அரியானா ஸ்டீலர்ஸ்

புரோ கபடி லீக்; புனேரி பால்டனை வீழ்த்திய அரியானா ஸ்டீலர்ஸ்

இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
27 Nov 2024 9:27 PM IST
புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் இன்று மோதல்

புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோத உள்ளன.
27 Nov 2024 1:48 PM IST
ஊக்க மருந்து புகார்: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகார்: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.
27 Nov 2024 11:48 AM IST
உலக செஸ் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்றில் குகேஷ் டிரா

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்றில் குகேஷ் டிரா

2-வது சுற்று முடிவில் டிங் லிரென் 1½-½ என்ற புள்ளி கணக்கில் முன்னணியில் உள்ளார்.
27 Nov 2024 6:56 AM IST
புரோ கபடி: உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

புரோ கபடி: உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

தமிழ் தலைவாஸ் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தியது
26 Nov 2024 9:22 PM IST
புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்

புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன.
26 Nov 2024 9:10 AM IST
ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: கஜகஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: கஜகஸ்தானை வீழ்த்திய இந்தியா

இந்திய அணி 88-69 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
26 Nov 2024 7:58 AM IST
உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் குகேஷ் தோல்வி

உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் குகேஷ் தோல்வி

குகேஷ், சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது.
26 Nov 2024 6:53 AM IST
புரோ கபடி லீக்; ஜெய்ப்பூர், யு மும்பா அணிகள் வெற்றி

புரோ கபடி லீக்; ஜெய்ப்பூர், யு மும்பா அணிகள் வெற்றி

புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் ஜெய்ப்பூர், யு மும்பா அணிகள் வெற்றி பெற்றன.
26 Nov 2024 6:30 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியை வீழ்த்தி ஒடிசா எப்.சி. அபார வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியை வீழ்த்தி ஒடிசா எப்.சி. அபார வெற்றி

இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. - ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.
25 Nov 2024 10:07 PM IST
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - சிங்கப்பூரில் இன்று தொடக்கம்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - சிங்கப்பூரில் இன்று தொடக்கம்

இந்தியாவின் குகேஷ், சீனாவின் டிங் லிரென் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்குகிறது.
25 Nov 2024 6:57 AM IST