டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
இதன் மூலம் இந்திய அணி முதல் முறையாக பிரதான சுற்றை எட்டுவதற்கான தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
14 Sept 2025 6:04 AM IST
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: தமிழக வீரர் தக்ஷினேஸ்வர் அசத்தல்
இந்தியா-சுவிட்சர்லாந்து அணிகள் இடையிலான ஆட்டம் சுவிட்சர்லாந்தின் பியல் நகரில் நேற்று தொடங்கியது.
13 Sept 2025 7:31 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்த அல்காரஸ்
அல்காரஸ் 2023-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ‘நம்பர் 1’ இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
9 Sept 2025 3:20 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை எவ்வளவு..?
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அல்காரஸ் மகுடம் சூடினார்.
9 Sept 2025 8:34 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் அல்கராஸ்
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு நடைபெற்றது.
8 Sept 2025 3:36 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் கிரானோலர்ஸ் - ஜெபாலோஸ் ஜோடி சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
7 Sept 2025 3:22 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா சாம்பியன்
அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவா, பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் மோதினர்.
7 Sept 2025 10:35 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மகளிர் இரட்டையர் பிரிவில் எரின் ரூட்லிப் ஜோடி சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.
6 Sept 2025 2:57 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்
செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர்.
6 Sept 2025 10:39 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அமன்டா அனிசிமோவா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இறுதிப்போட்டியில் சபலென்கா - அனிசிமோவா பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
5 Sept 2025 2:41 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை சந்தித்தார்.
5 Sept 2025 9:34 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்த அனிசிமோவா
அமெரிக்க வீராங்கனை அனிசிமோவா, முன்னாள் சாம்பியனான இகா ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
5 Sept 2025 4:06 AM IST









