மாணவர் ஸ்பெஷல்

உளுந்தங்கஞ்சியின் மகத்துவம்...!
உளுந்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சத்து இருப்பதை அறிந்தே தென் இந்தியாவில் மரபு உணவாக நமது முன்னோர் உளுந்தங்கஞ்சியை வைத்திருந்தார்கள்.
9 July 2023 9:33 PM IST
மார்பக புற்றுநோய்
பெண்களுக்கு ஏற்படுகிற புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இது நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
9 July 2023 9:11 PM IST
வீட்டு வைத்தியம்
உடல் பருமன் குறைய வெள்ளை பூசணிக்காயை எடுத்து ஜூஸ் பிழிந்து காலையில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும். நெஞ்சு எரிச்சலும் வராமல் இருக்கும்.
9 July 2023 8:58 PM IST
மாற்று கூரை
கட்டுமானத் துறையில் அறிமுகமாகியுள்ள மாற்றுப் பொருள்தான் பாலி கார்பனேட். திறந்தவெளி கூரை அமைக்க இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
9 July 2023 8:40 PM IST
சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 3-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.
3 July 2023 6:00 PM IST
சமூகம் தாங்கும் வேளாண்மை
சமூகத்தை தாங்கிய வேளாண்மையை இன்றைய அரசுகள் கைவிட்டு வருவதால், அதை சமூகங்கள் தாங்க வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ‘சமூகம் தாங்கும் வேளாண்மை' என்று பெயர்.
30 Jun 2023 10:00 PM IST
தன்னம்பிக்கையின் சிகரம் ஹெலன் கெல்லர்..!
புகழ்பெற்ற எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் சமூக பணியில் ஈடுபாடு கொண்டவராக விளங்கியவர் ஹெலன் கெல்லர்.
30 Jun 2023 9:07 PM IST
சூரியன் ஒளிர்வது எப்படி?
நாம் நம்புவதற்கு சற்று கடினமானது எதுவென்றால் நாம் காணும் நட்சத்திரங்கள் இரவில் பிரகாசிக்கின்றன. சூரியன் பகலில் ஒளிர்கிறது. ஆனால் இரண்டும் ஒரே வகையை சார்ந்தது என்றால் நம்புவது சற்று கடினமாக தான் இருக்கிறது.
30 Jun 2023 8:57 PM IST
கல்வியின் சிறப்பு
மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கல்வி மிகவும் அவசியமானது. கல்வி ஒன்று தான் பிறப்பில் இருந்து இறப்பு வரை ஒரு மனிதனுடன் கூட வரக்கூடியது.
30 Jun 2023 8:25 PM IST
சுற்றுச்சூழல்
உலக அளவில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், எப்போதுமே ஒரு பேசு பொருளாகவே இருந்து வருகிறது. இந்த சுற்றுச்சூழல் என்பது எவ்வாறு அமைகிறது என்பதை பார்க்கலாம்.
30 Jun 2023 8:09 PM IST
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ந் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2023 10:00 PM IST
அதிசய விலங்கு 'வாத்தலகி'
நீர் சார்ந்து நிலத்தில் வாழும் உயிரினம் வாத்தலகி (Platypus). தலையின் முன்பகுதியின் வடிவம் வாத்தின் அலகு போல் இருப்பதால் இதற்கு வாத்தலகி என்ற பெயர் வந்தது.
29 Jun 2023 9:37 PM IST









