
சிறுமியை ஆபாசபடம் எடுத்து மிரட்டியவருக்கு ஆயுள்தண்டனை - சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
சென்னை வேளச்சேரியில் சிறுமியை ஆபாசபடம் எடுத்து மிரட்டியவருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
19 April 2023 5:20 AM
மது அருந்த பணம் கொடுக்க மறுத்த நண்பரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள்தண்டனை - சென்னை கோர்ட்டு தீர்ப்பு
மது அருந்த பணம் கொடுக்க மறுத்த நண்பரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
7 March 2023 7:50 AM
சிறுவனை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை
சிறுவனை தகாத உறவுக்கு கட்டாயப்படுத்தி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்தும், அவரது பெற்றோரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது.
17 Feb 2023 6:45 PM
மாணவிக்கு பாலியல் தொந்தரவு; கொத்தனாருக்கு ஆயுள்தண்டனை - சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொத்தனாருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
19 Oct 2022 4:19 AM
சிறுமி பலாத்கார வழக்கில் முதியவருக்கு ஆயுள்தண்டனை - செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் முதியவருக்கு ஆயுள்தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
22 July 2022 2:46 AM
மீனவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
கீழக்கரையில் புறா கேட்டு தராததால் ஆத்திரமடைந்து மீனவரை கொலை செய்தவருக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
20 July 2022 1:23 PM
வாலிபரை கொன்ற அண்ணன், தம்பிக்கு ஆயுள்தண்டனை
வாலிபரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
15 July 2022 6:05 PM
வாலிபரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள்தண்டனை-மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு
முன்விரோதம் காரணமாக வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
14 July 2022 6:57 PM
அண்ணன்- தம்பிக்கு ஆயுள்தண்டனை
சீர்காழி அருகே இடப்பிரச்சினையில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்- தம்பிக்கு ஆயுள்தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
12 July 2022 7:03 PM
தாயாரை கொன்ற மகனுக்கு ஆயுள்தண்டனை; சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சென்னை அருகே தாயை குத்தி கொலை செய்த மகனுக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
8 July 2022 3:17 PM
வளர்க்க முடியாத காரணத்தால் மகளை கொன்ற தந்தைக்கு ஆயுள்தண்டனை
வளர்க்க முடியாத காரணத்தால் மகளை கொன்ற தந்தைக்கு ஆயுள்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
5 July 2022 10:16 PM