
இஸ்ரோவில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு
இஸ்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
12 Aug 2025 3:02 AM
விக்ரம்-1 ராக்கெட்டுக்கான ‘கலாம்-1200’ மோட்டார் சோதனை வெற்றி - இஸ்ரோ தகவல்
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள நிலையான சோதனை வளாகத்தில் மோட்டார் சோதனை நடைபெற்றது.
9 Aug 2025 9:30 PM
நிஜத்தை படம் பிடித்துக்காட்டும் நிசார் செயற்கைக்கோள்
நிசார் என்பது செயற்கைக்கோள் மட்டுமல்ல, உலக ஒற்றுமையின் அடையாளம் என்று இஸ்ரோ பெருமைப்பட தெரிவித்துள்ளது.
1 Aug 2025 10:53 PM
நிசார் செயற்கைக்கோள்.. உலகில் நடந்த துல்லியமான ஏவுதல்களில் ஒன்று - இஸ்ரோ தலைவர்
இந்திய ராக்கெட்டை பயன்படுத்தி நிசார் செயற்கைக்கோள் ஏவப்பட்டதற்கு முழு நாடும் பெருமைப்படலாம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
1 Aug 2025 6:01 AM
ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் ஏவுதல் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது - இஸ்ரோ தலைவர்
நிசார் செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
30 July 2025 1:35 PM
நிசார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்
அடுத்த 12 நாட்களில் முதல் புகைப்படத் தொகுப்பை நிசார் செயற்கைக்கோள் பூமிக்கு அனுப்பும்.
30 July 2025 12:19 PM
தயார் நிலையில் 'நிசார்' செயற்கைக்கோள்.. இன்று விண்ணில் பாய்கிறது
இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான ‘நிசார்' செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று (புதன்கிழமை) மாலை விண்ணில் பாய்கிறது.
29 July 2025 8:15 PM
நாளை விண்ணில் பாய்கிறது 'நிசார்'
ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 4.50 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
29 July 2025 4:58 AM
'நிசார்' செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் 30-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது
ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேர கவுண்டவுன் வருகிற 29-ந்தேதி தொடங்க உள்ளது.
27 July 2025 4:08 AM
என் மீதும், என் பணியின் மீதும் ஆர்வம் காட்டிய இந்தியர்களுக்கு நன்றி - சுபான்ஷு சுக்லா
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.
16 July 2025 4:18 AM
டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா - இன்று மாலை தரையிறங்குகிறார்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் சுபான்ஷு சுக்லா நேற்று மாலை பூமிக்கு புறப்பட்டார்.
14 July 2025 11:05 PM
3 ஆண்டுகளில் 155 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டம்; இஸ்ரோ தலைவர்
இன்னும் 3 ஆண்டுகளில் 155 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
13 July 2025 6:37 AM