
உ.பி.யில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைக்க ரூ.1,700 கோடி ஒப்புதல்: ஆதித்யநாத்
நீதி துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் மாநில அரசின் முயற்சிகளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சுட்டிக்காட்டினார்.
31 May 2025 9:30 AM
உ.பி.: 5 வயது சிறுமிகள் 2 பேர் வெவ்வேறு இடங்களில் பலாத்காரம்; குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டு பிடிப்பு
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில், போலீசாரை பார்த்ததும் பைக்கில் தப்ப முயன்றபோது, தவறி விழுந்துள்ளார்.
28 May 2025 4:29 PM
சிறுமி கோவிலுக்குள் பலாத்காரம்; குற்றவாளியை விடுவித்த போலீசார் - உ.பி.யில் அவலம்
5 வயது சிறுமியை கோவிலுக்குள் பலாத்காரம் செய்தது பற்றிய சி.சி.டி.வி. வீடியோ ஒன்று வைரலானது.
28 May 2025 3:05 PM
கர்ப்பம் கலைந்ததால் காதல் மனைவியை திட்டிய கணவர்; மனமுடைந்து இளம்பெண் தற்கொலை
‘நீ ஏன் சாகக்கூடாது?’ என்று தனது கணவர் தன்னிடம் கேட்டதாக அம்ரீன் ஜஹான் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
25 May 2025 8:14 AM
நாள் முழுவதும் கரண்ட் கட் : ஏடிஎம்-ல் தஞ்சம் அடைந்த குடும்பம்
மின்சாரத் துறையினர் எங்களுக்கு எந்த முறையான தகவலையும் கொடுப்பதில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
21 May 2025 1:00 PM
உ.பி.: குடும்ப தகராறில் மனைவியை அடித்து, தலைகீழாக தொங்க விட்ட கணவன்
நிதின், அவருடைய சகோதரர் அமித் உள்பட 4 பேருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
18 May 2025 3:56 PM
ஆண்கள் மீது நம்பிக்கை இல்லை: கணவர்களை உதறிவிட்டு 2 பெண்கள் திருமணம்
ஒரு கட்டத்தில் எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே சென்று உல்லாசமாக இருந்து வந்தனர்.
15 May 2025 10:49 AM
கள்ளக்காதலை கண்டித்ததால் கொடூரம்.. ராணுவ வீரரை கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசிய மனைவி
இந்த கொடூர செயலை செய்த ராணுவ வீரரின் மனைவி மாயாதேவியை போலீசார் கைது செய்தனர்.
13 May 2025 9:24 PM
தாஜ்மகாலில் முதல் ஆளாக நுழைந்த இங்கிலாந்து சுற்றுலா பயணி
தாஜ்மகாலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
13 May 2025 1:22 AM
வெளியே வீசியதில் தோழி பலி; காரில் சிறுமி கூட்டு பலாத்காரம்; அடுத்து நடந்த சம்பவம்
3 பேர் கொண்ட கும்பலிடம் இருந்து தப்பிய சிறுமி, போலீசாரை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறினார்.
11 May 2025 12:06 PM
பிரம்மோஸ் ஏவுகணை பற்றி பாகிஸ்தான் மக்களிடம் கேளுங்கள் - யோகி ஆதித்யநாத்
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா உலகிற்கு தனது பலத்தை காட்டி உள்ளது என்று உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார்.
11 May 2025 11:16 AM
பல் வலிக்கு சிகிச்சைக்கு சென்ற பெண் பலாத்காரம்; டாக்டருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர் பிரகாஷ் அதனை வீடியோ எடுத்து வைத்து கொண்டு, அந்த பெண்ணை அடிக்கடி மிரட்டி வந்துள்ளார்.
3 May 2025 9:09 PM