
பிரதமர் மோடியிடம் 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்த எடப்பாடி பழனிசாமி
பிரதமர் மோடியை திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
27 July 2025 5:05 AM IST
பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
26 July 2025 10:50 PM IST
தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
எஸ்.ஐ. ராஜராஜன் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
26 July 2025 2:21 PM IST
பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திப்பு?
விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
26 July 2025 9:34 AM IST
அதிமுக-பாஜக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் - சுதாகர் ரெட்டி
2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.
26 July 2025 8:14 AM IST
'உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி புதிய பிரசாரம் முன்னெடுப்பு
பிரதமர் மோடியை சந்திக்கும் நேரம் இன்னும் உறுதியாகவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
25 July 2025 12:52 PM IST
அதிமுக ஐஎஸ்ஐ முத்திரை மாதிரி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் எவ்வளவு அவதாரம் எடுத்து நாடகத்தை அரங்கேற்றினாலும், மக்கள் நம்பப்போவது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
24 July 2025 7:49 PM IST
எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 1ம்தேதி தூத்துக்குடி வருகை: பனிமய மாதா ஆலயத்தில் வழிபாடு செய்கிறார்
2026 சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 1ம்தேதி தூத்துக்குடிக்கு வருகை தருகிறார்.
24 July 2025 6:49 PM IST
ஸ்டாலின் மாடல் அரசு விவசாயத்திற்கு எதிரானது - எடப்பாடி பழனிசாமி
தைப்பெங்கலை கொண்டாடும் விதமாக அனைத்து குடும்பத்திற்கும் ரூ.2,500 வழங்கப்படுமென எடப்பாடி பழனிசாமி கூறினார்.
24 July 2025 6:44 PM IST
தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு?
எடப்பாடி பழனிசாமியின் ‘மக்களை காப்போம்’ சிவகங்கை பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
24 July 2025 6:44 AM IST
சீமான், விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு: அமைச்சர் துரைமுருகன் கிண்டல்
காவிரி- கோதாவரி பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
23 July 2025 1:41 AM IST
மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை: எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
ஏழை நெசவாளர்களுக்கு மீண்டும் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
22 July 2025 6:36 PM IST