ஓசூர் அருகேநிலமோசடி வழக்கில் கணவன், மனைவி கைது

ஓசூர் அருகேநிலமோசடி வழக்கில் கணவன், மனைவி கைது

மத்திகிரி:ஓசூர் அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாச ரெட்டி, முனி ரெட்டி ஆகியோரது 50 ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ராஜா ரெட்டி தனது மனைவி...
31 March 2023 12:30 AM IST
ஓசூர் அருகே பயங்கரம்:தொழிலாளி வெட்டிக்கொலைசூதாட்ட தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்

ஓசூர் அருகே பயங்கரம்:தொழிலாளி வெட்டிக்கொலைசூதாட்ட தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்

ஓசூர்:ஓசூர் அருகே சூதாட்ட தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.சூதாட்ட தகராறுகிருஷ்ணகிரி...
24 March 2023 12:30 AM IST
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில்மத்தூரம்மா கோவில் தேரோட்டம்மாடுகள் இழுத்து சென்றன

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில்மத்தூரம்மா கோவில் தேரோட்டம்மாடுகள் இழுத்து சென்றன

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியில் உஸ்கூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு பழமைவாய்ந்த ஸ்ரீ மத்தூரம்மா என்ற அம்மன் கோவில்...
21 March 2023 12:30 AM IST
ஓசூர் அருகே பயிர்களை சேதப்படுத்திய 2 யானைகள் விவசாயிகள் கவலை

ஓசூர் அருகே பயிர்களை சேதப்படுத்திய 2 யானைகள் விவசாயிகள் கவலை

ஓசூர்:ஓசூர் அருகே விவசாய நிலங்களில் புகுந்து 2 யானைகள் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.யானைகள் அட்டகாசம்கிருஷ்ணகிரி மாவட்டம்...
18 March 2023 12:30 AM IST
ஓசூர் அருகேதலையில் கல் விழுந்து மூதாட்டி பலி

ஓசூர் அருகேதலையில் கல் விழுந்து மூதாட்டி பலி

மத்திகிரி:ஓசூர் அருகே தலையில் கல் விழுந்து மூதாட்டி பலியானார்.மூதாட்டிகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா கொத்தூரை சேர்ந்தவர் முனி எல்லம்மா (வயது 70)....
18 March 2023 12:30 AM IST
ஓசூர் அருகே பரபரப்புபொதுமக்கள் சாலை மறியலில் பயங்கர வன்முறை- தடியடிபோலீசார் மீது கற்கள் வீச்சு; வாகனங்கள் உடைப்பு

ஓசூர் அருகே பரபரப்புபொதுமக்கள் சாலை மறியலில் பயங்கர வன்முறை- தடியடிபோலீசார் மீது கற்கள் வீச்சு; வாகனங்கள் உடைப்பு

சூளகிரி:ஓசூர் அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நடந்த சாலைமறியல் போராட்டம் வன்முறையாக மாறியது. கல்வீச்சில் போலீசார் காயம்...
3 Feb 2023 12:15 AM IST
ஓசூர் அருகேவிவசாயி கத்தியால் குத்திக்கொலை

ஓசூர் அருகேவிவசாயி கத்தியால் குத்திக்கொலை

ஓசூர்:ஓசூர் அருகே விவசாயி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.விவசாயிகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரிகை ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர்...
27 Jan 2023 12:15 AM IST
ஓசூர் அருகே  தேனீக்கள் கொட்டி கைக்குழந்தை உள்பட 6 பேர் படுகாயம்

ஓசூர் அருகே தேனீக்கள் கொட்டி கைக்குழந்தை உள்பட 6 பேர் படுகாயம்

ஓசூர் அருகே தேனீக்கள் கொட்டி கைக்குழந்தை உள்பட 6 பேர் படுகாயம்
14 Oct 2022 12:15 AM IST
ஓசூர் அருகே  தரைப்பாலத்தில் வெள்ளநீர் வடிந்தது  போக்குவரத்து தொடங்கியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி

ஓசூர் அருகே தரைப்பாலத்தில் வெள்ளநீர் வடிந்தது போக்குவரத்து தொடங்கியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாத்தில் 3 நாட்களுக்கு பின்னர் வெள்ளநீர் வடிந்தது.
9 Sept 2022 11:21 PM IST
ஓசூர் அருகே  மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி செவிலியர் பலி  நண்பர் படுகாயம்

ஓசூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி செவிலியர் பலி நண்பர் படுகாயம்

ஓசூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி செவிலியர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
1 Sept 2022 10:33 PM IST
ஓசூர் அருகே, தமிழக எல்லையில் ராஜீவ் ஜோதி யாத்திரைக்கு வரவேற்பு

ஓசூர் அருகே, தமிழக எல்லையில் ராஜீவ் ஜோதி யாத்திரைக்கு வரவேற்பு

ஓசூர் அருகே, தமிழக எல்லையில் ராஜீவ் ஜோதி யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
21 May 2022 11:14 PM IST