பொங்கல் பண்டிகை ஆன்மிகம், கலாசார பாரம்பரியத்தின் பெருமைமிக்க கொண்டாட்டம் - கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

பொங்கல் பண்டிகை ஆன்மிகம், கலாசார பாரம்பரியத்தின் பெருமைமிக்க கொண்டாட்டம் - கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
14 Jan 2026 3:35 PM IST
சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னருக்கு நேரில் அழைப்பு: சபாநாயகர் அப்பாவு

சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னருக்கு நேரில் அழைப்பு: சபாநாயகர் அப்பாவு

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
11 Jan 2026 7:38 AM IST
கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்: உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு

கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்: உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு

கடந்த 2 நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தி.மு.க.அமைச்சர்கள் மீது ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் பட்டியலை கொடுத்திருந்தார்.
9 Jan 2026 8:28 PM IST
கவர்னரிடம்  இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ஆராய்ச்சி மாணவி ஜீன் ஜோசப் என்பவர் பட்டத்தை பெற மறுத்து, துணைவேந்தரிடம் பெற்றுக் கொண்டார்.
7 Jan 2026 8:24 AM IST
திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்: விசாரணை நடத்த கவர்னரிடம் வலியுறுத்தல் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்: விசாரணை நடத்த கவர்னரிடம் வலியுறுத்தல் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை கிண்டியில் கவர்னர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
6 Jan 2026 12:24 PM IST
5 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி

5 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி

5 நாள் சுற்றுப்பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டி செல்கிறார்.
31 Dec 2025 7:29 AM IST
தமிழ்மொழியை பிரபலமாக்குவதில் பிரதமர் மோடியைபோல யாரும் செயல்பட முடியாது: கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழ்மொழியை பிரபலமாக்குவதில் பிரதமர் மோடியைபோல யாரும் செயல்பட முடியாது: கவர்னர் ஆர்.என்.ரவி

இந்தி பேசும் 300 மாணவர்கள் தற்போது இங்கு வந்து தமிழ் கற்கின்றனர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
31 Dec 2025 6:55 AM IST
திருப்பதி கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

திருப்பதி கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

கவர்னர் ஆர்.என்.ரவியை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.
26 Dec 2025 12:40 PM IST
கிறிஸ்துமஸ் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
25 Dec 2025 6:39 AM IST
“தற்கொலைகளின் தலைநகரமாக தமிழகம்..” - கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு

“தற்கொலைகளின் தலைநகரமாக தமிழகம்..” - கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு

மன அழுத்தத்தினாலும், பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருவதாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
20 Dec 2025 6:45 AM IST
சாத்தூரில் இசை கலைஞர்களுடன் பறை இசைத்து மகிழ்ந்த கவர்னர் ஆர்.என்.ரவி

சாத்தூரில் இசை கலைஞர்களுடன் பறை இசைத்து மகிழ்ந்த கவர்னர் ஆர்.என்.ரவி

பறை இசை வாத்தியங்கள் முழங்க கவர்னருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
12 Dec 2025 2:45 PM IST
கவர்னர் ஆர்.என்.ரவி  திடீர் டெல்லி பயணம்

கவர்னர் ஆர்.என்.ரவி 'திடீர்' டெல்லி பயணம்

சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
9 Dec 2025 9:14 PM IST