
சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்காந்தி உணர்ந்த தவறை மு.க.ஸ்டாலின் உணர்வாரா? - அன்புமணி கேள்வி
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையிடவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 July 2025 6:20 AM
தமிழக ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி ஞானம் எப்போது தான் பிறக்கும்? - அன்புமணி கேள்வி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தடுப்பது எது? என அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
24 July 2025 6:13 AM
சாதிவாரி கணக்கெடுப்பு: எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமா..? அமித்ஷா பதில்
சிறுபான்மையினருக்கு பட்ஜெட்டில் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
27 Jun 2025 6:05 AM
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் - ராமதாஸ்
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்பதை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
18 Jun 2025 12:17 PM
2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் - அரசாணை வெளியீடு
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2028 நிறைவடையும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Jun 2025 7:49 AM
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு - மத்திய அரசின் முடிவுக்கு ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
5 Jun 2025 9:30 AM
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்-அமைச்சருக்கு மனமில்லை - அன்புமணி ராமதாஸ் பேச்சு
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
11 May 2025 4:15 PM
மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கர்நாடகத்தின் பட்டியலின கணக்கெடுப்பில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 May 2025 6:54 AM
சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமா..?; தமிழ்நாட்டிலேயே இத்தனை சாதிகள்!
மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
2 May 2025 6:40 AM
காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2 May 2025 12:52 AM
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல்: ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
1 May 2025 10:48 AM
சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே மேம்பாடு ஏற்பட்டு விடாது; மாறாக... பிரசாந்த் கிஷோர் பேட்டி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் நீண்ட நாட்களாக கோரி வந்தது.
30 April 2025 11:28 PM