
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை.. சென்னை ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு
முருகன் சிலையை அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
26 July 2025 1:19 PM
நடிகர் ரவி மோகன் சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ரூ.5.9 கோடிக்கான சொத்து ஆவணங்களை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என ரவி மோகனுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 July 2025 2:58 AM
நிலஅபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமைச்சர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
23 July 2025 6:55 PM
பெரம்பலூரில் பட்டியலின மக்களின் தெருவில் தேர் செல்லவேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தேர் செல்ல தேவையான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
23 July 2025 2:28 PM
"எந்திரன்" பட கதை வழக்குகள்: ஐகோர்ட்டு புதிய உத்தரவு
எந்திரன் கதை விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் 3 வழக்குகளையும் ஒன்றாக ஒரே டிவிசன் பெஞ்ச் விசாரிக்கலாம்.
23 July 2025 2:16 AM
செந்தில் பாலாஜி சகோதரர் வெளிநாடு செல்ல எதிர்ப்பு
அசோக்குமார் அமெரிக்காவில் மேற்கொள்ளப்போகும் சிகிச்சையை இந்தியாவிலேயே மேற்கொள்ளலாம் என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.
22 July 2025 2:39 PM
ஓ.பன்னீர்செல்வத்தின் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி நவாஸ்கனி எம்.பி. மனு- சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
தேர்தல் வெற்றியை எதிர்த்து பன்னீர்செல்வம். சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
21 July 2025 11:06 PM
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ஸ்ரீவத்சவா பதவியேற்பு
புதிய தலைமை நீதிபதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
21 July 2025 10:41 AM
தலைமைச்செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட்டு முடித்து வைப்பு
தலைமை செயலாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மகிழ்ச்சி கொள்ளவில்லை, தர்ம சங்கடம்தான் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
21 July 2025 10:22 AM
பிளாஸ்டிக் தடை: ரூ.21.47 கோடி அபராதம் - ஐகோர்ட்டில் அரசு தகவல்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 261 தொழிற்சாலைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டில் அரசு தெரிவித்துள்ளது.
19 July 2025 3:59 PM
இயற்கை மருத்துவம், யோகா மருத்துவர்கள் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்த உத்தரவு ரத்து
இயற்கை மருத்துவம், யோகா மருத்துவர்கள் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 July 2025 2:21 PM
கடலூர் மலையடி குப்பம் விவசாயிகளை அப்புறப்படுத்த இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கடலூர் மலையடி குப்பம் விவசாயிகளை அப்புறப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 July 2025 3:27 PM