
ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது - தமன்னா
நடிகை தமன்னா தனது இன்ஸ்டா தளத்தில் சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு தத்துவமாகப் பதிவிட்டுள்ளார்.
19 July 2025 4:11 PM
தமன்னா சர்ச்சையால் சோப்பு நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்
தமன்னாவை விளம்பர தூதராக நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும், மைசூர் சாண்டல் சோப்பு மே மாதத்தில் ரூ186 கோடி விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
6 July 2025 12:03 PM
மைசூரு சோப்பு விளம்பர தூதராக நடிகை தமன்னாவை நியமனம் செய்தது ஏன்? கர்நாடக அரசு விளக்கம்
மைசூரு சாண்டல் சோப்பு விளம்பர தூதராக நடிகை தமன்னாவை நியமனம் செய்தது ஏன்? என்பது குறித்து கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.
23 May 2025 10:52 PM
பிரபல நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமனம் - தமன்னாவுக்கு எதிர்ப்பு
தமன்னா நியமனத்திற்கு எதிராக கன்னடர்கள் கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர்.
23 May 2025 2:22 AM
தமன்னாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் தமன்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
17 May 2025 4:40 AM
சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்த தமன்னா - வைரலாகும் பர்ஸ்ட் லுக்
அஜய் தேவ்கனுடன் ’ரேஞ்சர் ’ படத்திலும் தமன்னா நடித்து வருகிறார்.
2 May 2025 4:04 AM
தமன்னாவின் "ஒடேலா 2" வசூல் அப்டேட்
அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள ‘ஒடேலா 2’ படம் கடந்த 17ம் தேதி வெளியானது.
20 April 2025 10:36 AM
'நோ என்ட்ரி' படத்தின் 2-ம் பாகத்தில் தமன்னா?
தமன்னா நடித்துள்ள 'ஒடேலா 2' படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது.
18 April 2025 1:52 AM
"ரெய்டு 2" படத்தில் தமன்னா நடனமாடிய பாடல் டிரெண்டிங்
‘ரெய்டு 2’ படத்தில் நடிகை தமன்னா கவர்ச்சி நடனம் ஆடியுள்ள பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 2வது இடம் பிடித்துள்ளது.
15 April 2025 2:45 PM
'ரெய்டு 2' - தமன்னா நடனமாடிய பாடல் வெளியீடு
’ரெய்டு 2’ படத்தில் 'நாஷா' என்ற சிறப்பு பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடியுள்ளார்.
11 April 2025 7:03 AM
ரெய்டு 2 படம் : தமன்னா நடனமாடியுள்ள பாடலின் அறிவிப்பு
அஜய் தேவ்கன் நடித்துள்ள 'ரெய்டு 2' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை தமன்னா நடனமாடியுள்ளார்.
10 April 2025 6:24 AM
தமன்னாவின் "ஒடேலா 2" டிரெய்லர் வெளியானது
அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள ‘ஒடேலா 2’ படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது.
8 April 2025 11:42 AM