
பல பெண்களுடன் தொடர்பில் இருந்த போலீஸ் ஏட்டு.. மனைவி எடுத்த அதிரடி முடிவு
அடிக்கடி வாட்ஸ்-அப்பில் பல பெண்களிடம் போலீஸ் ஏட்டு பேசி இருந்ததையும், ஆபாச படங்கள் வைத்திருந்ததையும் அவரது மனைவி கண்டுபிடித்தார்.
28 July 2025 9:08 PM
திருட வந்த வீட்டில் போதையில் அயர்ந்து தூங்கிய வாலிபர் - போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
ஜவுளிக்கடை மாடியில் இருந்த கதவின் பூட்டை உடைக்க முயற்சி செய்ததும், அது முடியாமல் போகவே போதையில் அங்கு தூங்கி விட்டதும் தெரிய வந்தது.
28 July 2025 11:16 AM
கிராம உதவியாளர் வேலை...திண்டுக்கல் மாவட்டத்தில் 16 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
28 July 2025 4:18 AM
பெண்களை கேலி செய்ததை தட்டிக் கேட்ட பெயிண்டர் வெட்டிக்கொலை
போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.
13 July 2025 9:43 PM
திண்டுக்கல்: தண்ணீர் நிரம்பி இருந்த அண்டாவில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி
வீட்டு வேலைகளை முடித்து விட்டு தனது குழந்தையை காணவில்லை என தாய் தேடினார்.
11 July 2025 10:07 AM
பழனியில் கடவுள் வேடமணிந்து கேரள பக்தர்கள் கிரிவலம்
கிரிவலம் முடிந்த பிறகு கேரள பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
5 July 2025 11:45 PM
அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்: தவெக பெண் நிர்வாகி கைது
தவெக பெண் நிர்வாகி மீது திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் அரசு அதிகாரி புகார் அளித்தார்.
3 July 2025 3:53 AM
டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி
6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது.
2 July 2025 5:24 PM
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை வீசிய மர்ம கும்பல்... திண்டுக்கல்லில் பரபரப்பு
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் பக்கவாட்டில் மனித கழிவுகள் வீசப்பட்டு இருந்தது.
1 July 2025 5:25 AM
மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி: ரெயில் சேவையில் மாற்றம்
கோவை- நாகர்கோவில் செல்லும் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
30 Jun 2025 10:47 AM
போலி ரசீது உருவாக்கி இடம் விற்பனை செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை
மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
26 Jun 2025 4:12 PM
திண்டுக்கல்லில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
25 Jun 2025 9:18 AM