
8 மணிநேர வேலை குறித்த விவாதம்: தீபிகா படுகோனேவுக்கு ராஷ்மிகா ஆதரவு
சினிமாவில் 8 மணி நேர வேலை செய்வது அவரவர் தனிப்பட்ட விவகாரம் என்று ராஷ்மிகா கருத்து தெரிவித்துள்ளார்.
8 July 2025 10:15 AM
''சூர்யாவையும் தீபிகாவையும் மனதில் வைத்துதான் இக்கதையை எழுதினேன்'' - ''8 வசந்தலு'' பட இயக்குனர்
பலரை சூர்யா-தீபிகா படுகோனே நடித்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்க வைத்திருக்கிறது.
4 July 2025 10:45 AM
"ஹாலிவுட் வாக் ஆப் பேம்" கவுரவத்தை பெறும் முதல் இந்திய நடிகை
'ஹாலிவுட் வாக் ஆப் பேம்' என்பது அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும், புதிய பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வைன் ஸ்ட்ரீட் நடைபாதையில் நட்சத்திரம் பதிக்கப்படுகிறது.
3 July 2025 11:43 AM
''தீபிகா படுகோனேவின் கதாபாத்திரம் இல்லாமல், கல்கி இல்லை'' - நாக் அஸ்வின்
தற்போது, ''கல்கி'' படத்தின் 2-ம் பாகத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
28 Jun 2025 5:31 AM
''8 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்வது கடினமாக இருக்கலாம், ஆனால்...''- ஜெனிலியா
8 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்வது கடினமாக இருக்கலாம், ஆனால் அது முடியாத காரியமில்லை என்று ஜெனிலியா கூறினார்.
18 Jun 2025 2:54 AM
''ஸ்பிரிட் '' படத்தை தொடர்ந்து....''கல்கி 2''வில் இருந்தும் தீபிகா படுகோனே நீக்கமா? - படக்குழு தகவல்
''கல்கி 2'' படத்தில் இருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர்.
10 Jun 2025 5:33 PM
சாதனை படைத்த 'சிங்கம் அகெய்ன்' பட டிரெய்லர் !
'சிங்கம் அகெய்ன்' படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
8 Oct 2024 4:10 PM
'உங்கள் படங்களை பார்த்துத்தான் வளர்ந்தோம்' - நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சி
மும்பையில் 'கல்கி 2898 ஏடி' படத்தின் படக்குழு புரொமோசன் பணியில் ஈடுபட்டுள்ளது.
20 Jun 2024 10:32 AM
வாடகைத்தாய் சர்ச்சையில் சிக்கிய தீபிகா படுகோனே
சமீபத்தில் வெளியான நடிகை தீபிகாவின் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், அவர் வாடகைத் தாய் மூலமாகவே குழந்தைப் பெறுகிறார் என்று சொல்லி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.
18 April 2024 12:55 PM
பதான் 2-வது பாகத்தில் இருந்து இயக்குனர் விலகலா?
பதான் படம் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்தது.
30 March 2024 11:03 AM
'கல்கி 2898 ஏ.டி' படத்தில் நடிகர் பிரபாசின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய படக்குழு
நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.
8 March 2024 12:39 PM
பிரபாஸ் நடித்துள்ள 'கல்கி 2898 ஏ.டி' படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு
நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.
12 Jan 2024 9:30 AM