
தூத்துக்குடி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கடந்த 28 நாட்களில் 2,45,876 விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
12 Aug 2025 9:51 AM
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் திட்டத்தை கைவிட வேண்டும்: தமிழக வெற்றி கழகம் கோரிக்கை
தூத்துக்குடியில் முள்ளக்காடு முதல் புன்னக்காயல் வரை உள்ள உப்பளங்களை கப்பல் கட்டும் தளம் என்ற பெயரில் நிலத்தை அபகரிக்க அரசு தற்போது முயற்சி செய்து வருகிறது.
10 Aug 2025 7:38 AM
பயிர் கழிவுகளை எரிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை: தூத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை
பயிர் கழிவுகளை தங்களது விளைநிலங்களிலேயே எரித்து மண்ணை மலடாக்கும் செயல்களை விவசாயிகள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
10 Aug 2025 5:50 AM
தூத்துக்குடியில் அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டம்: கலெக்டர் தலைமையில் ஆலோசனை
ஐஐடி மெட்ராஸ் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 3 முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
10 Aug 2025 5:39 AM
தூத்துக்குடி மீனவ ஊர்க்காவல் படைக்கு 20 பேர் தேர்வு: காவல்துறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியுடன் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் மீனவ ஊர்க்காவல் படைக்கான தேர்வில் கலந்து கொள்ளலாம்.
10 Aug 2025 1:50 AM
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் பகுதியில் 17 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்தார்.
10 Aug 2025 1:41 AM
தூத்துக்குடியில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் ஒரு கொத்தனார், தினசரி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
9 Aug 2025 7:36 AM
தூத்துக்குடியில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
தூத்துக்குடியில் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழில் பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
9 Aug 2025 7:14 AM
தூத்துக்குடியில் தேர்தல் ஆணையம், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் குடிமக்களின் வாக்குரிமையை பறிப்பதை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
9 Aug 2025 6:19 AM
அவசர பராமரிப்பு பணி: தூத்துக்குடி 1வது ரெயில்வே கேட் இன்று தற்காலிகமாக மூடல்
தூத்துக்குடி 1வது ரெயில்வே கேட்டில் இன்று இரவு முதல் நாளை காலை வரை அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
9 Aug 2025 5:52 AM
நீர்நிலைகளில் களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்: தூத்துக்குடி கலெக்டர் அறிவுறுத்தல்
விநாயகர் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம் என மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துளளார்.
9 Aug 2025 5:16 AM
தமிழக கிராமங்களில் மக்களுடைய நிலைமை மிக மோசமாக உள்ளது: கிருஷ்ணசாமி பேட்டி
தமிழகம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததாக சொல்கிறார்கள்; கிராமங்களில் ஒரு சதவீதம் கூட பிரதிபலிக்கிற மாதிரி தெரியவில்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
9 Aug 2025 2:51 AM