![மீஞ்சூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை மீஞ்சூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/06/02/500x300_1309238-cni23june0227.webp)
மீஞ்சூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை
மீஞ்சூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
2 Jun 2023 9:19 AM GMT![கேரளாவில் இறைச்சிக் கடை தொழிலாளி கழுத்தறுத்து கொலை - தமிழகத்தைச் சேர்ந்த நபர் கைது கேரளாவில் இறைச்சிக் கடை தொழிலாளி கழுத்தறுத்து கொலை - தமிழகத்தைச் சேர்ந்த நபர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/05/31/500x300_1307544-arest-14.webp)
கேரளாவில் இறைச்சிக் கடை தொழிலாளி கழுத்தறுத்து கொலை - தமிழகத்தைச் சேர்ந்த நபர் கைது
கேரளாவில் இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்த தொழிலாளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
31 May 2023 5:39 PM GMT![கட்டிலில் படுத்திருந்த தொழிலாளி கொலை கட்டிலில் படுத்திருந்த தொழிலாளி கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/03/31/500x300_1211434-mdu1.webp)
கட்டிலில் படுத்திருந்த தொழிலாளி கொலை
பேரையூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
31 March 2023 6:45 PM GMT![குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை கொன்ற அண்ணன்](https://media.dailythanthi.com/h-upload/2022/12/03/500x300_1016661-murder2.webp)
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை கொன்ற அண்ணன்
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்து கொலை செய்த அவரது அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3 Dec 2022 6:45 PM GMT![தொழிலாளியை கொலை செய்து விட்டு தலைமறைவு: 8 ஆண்டுகளாக தேடப்பட்டவர் குஜராத்தில் சிக்கினார் தொழிலாளியை கொலை செய்து விட்டு தலைமறைவு: 8 ஆண்டுகளாக தேடப்பட்டவர் குஜராத்தில் சிக்கினார்](https://media.dailythanthi.com/h-upload/2022/11/20/500x300_991711-cni22nov2023.webp)
தொழிலாளியை கொலை செய்து விட்டு தலைமறைவு: 8 ஆண்டுகளாக தேடப்பட்டவர் குஜராத்தில் சிக்கினார்
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வடமாநில தொழிலாளியை கொலை செய்து விட்டு தலைமறைவான வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் கொலையாளி குஜராத்தில் பிடிபட்டார்.
20 Nov 2022 1:55 PM GMT![குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என நினைத்து ஜார்கண்ட் தொழிலாளி அடித்து கொலை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என நினைத்து ஜார்கண்ட் தொழிலாளி அடித்து கொலை](https://media.dailythanthi.com/h-upload/2022/10/07/500x300_914462-murder1.webp)
குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என நினைத்து ஜார்கண்ட் தொழிலாளி அடித்து கொலை
பெங்களூருவில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என நினைத்து ஜார்கண்ட் மாநில தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
7 Oct 2022 6:45 PM GMT![100 ரூபாய் கூடுதலாக கூலி வாங்கியதால் ஆத்திரம்: 3-வது மாடியில் இருந்து தள்ளி கட்டிட தொழிலாளி கொலை 100 ரூபாய் கூடுதலாக கூலி வாங்கியதால் ஆத்திரம்: 3-வது மாடியில் இருந்து தள்ளி கட்டிட தொழிலாளி கொலை](https://media.dailythanthi.com/h-upload/2022/09/26/500x300_897578-deadbody.webp)
100 ரூபாய் கூடுதலாக கூலி வாங்கியதால் ஆத்திரம்: 3-வது மாடியில் இருந்து தள்ளி கட்டிட தொழிலாளி கொலை
100 ரூபாய் கூடுதலாக கூலி வாங்கியதால் ஆத்திரத்தில் 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கட்டிட தொழிலாளியை கொன்றுவிட்டு, குடிபோதையில் தவறி விழுந்ததாக நாடகமாடிய அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Sep 2022 10:16 PM GMT![குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி கொலை குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி கொலை](https://media.dailythanthi.com/h-upload/2022/08/09/500x300_815793-murder1.webp)
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி கொலை
பெங்களூருவில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளியை கொலை செய்த அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
9 Aug 2022 9:50 PM GMT![தேனி அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது தேனி அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/08/08/500x300_813339-11.webp)
தேனி அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது
தேனி அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்
8 Aug 2022 4:10 PM GMT![தொழிலாளி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை தொழிலாளி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை](https://media.dailythanthi.com/h-upload/2022/07/22/500x300_785973-jails.webp)
தொழிலாளி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை
தொழிலாளி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
22 July 2022 8:45 PM GMT![குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை](https://media.dailythanthi.com/h-upload/2022/07/19/500x300_781013-k-5.webp)
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை
அருமனை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.
19 July 2022 7:37 PM GMT![புளியந்தோப்பு தொழிலாளி கொலை வழக்கில் தந்தை-மகன்கள் கைது புளியந்தோப்பு தொழிலாளி கொலை வழக்கில் தந்தை-மகன்கள் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/30/500x300_750588-cni22june3010.webp)
புளியந்தோப்பு தொழிலாளி கொலை வழக்கில் தந்தை-மகன்கள் கைது
புளியந்தோப்பு தொழிலாளி கொலை வழக்கில் தந்தை மற்றும் மகன்களை போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2022 5:04 AM GMT