
"டிடி நெக்ஸ்ட் லெவல்" - கஸ்தூரியின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
சந்தானம், கஸ்தூரி நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் வருகின்ற 16ம் தேதி திரைக்கு வர உள்ளது.
12 May 2025 12:42 AM IST
உண்மையிலேயே காமெடியாக நடிப்பது தான் கஷ்டம் - நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானத்திற்கு அம்மாவாக நடித்துள்ளார்.
7 May 2025 8:26 PM IST
"டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தில் அந்த கேரக்டரில் நடிக்கணுமா? ஷாக்கான கஸ்தூரி
நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் மே 16-ந் தேதி வெளியாக உள்ளது.
26 April 2025 7:39 PM IST
உ.பி.: மகா கும்பமேளாவில் புனித நீராடிய நடிகை கஸ்தூரி
கும்பமேளாவில் பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர்.
12 Feb 2025 4:53 PM IST
பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்தது ஏன்? - நடிகை கஸ்தூரி பதில்
திமுகவை வீழ்த்த பெரிய கூட்டணி தேவை என்று நடிகை கஸ்தூரி கூறினார்.
16 Dec 2024 5:32 PM IST
"தி.மு.க. கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் ..." - நடிகை கஸ்தூரி
தனித்து நிற்கும் சீமான் ஓரணியில் இணைய வேண்டும் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 2:35 PM IST
நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நடிகை கஸ்தூரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல்
நிபந்தனை தளர்வு கோரி எழும்பூர் கோர்ட்டில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார்.
28 Nov 2024 5:12 PM IST
புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் கஸ்தூரி
நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி இருந்தது.
21 Nov 2024 6:04 PM IST
நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்
நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளார் .
20 Nov 2024 6:03 PM IST
நடிகை கஸ்தூரியின் ஜாமீன் மனு மீது இன்று மாலை தீர்ப்பு
நடிகை கஸ்தூரியின் ஜாமீன் மனு மீது இன்று மாலை கோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது.
20 Nov 2024 2:42 PM IST
நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று விசாரணை
நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
20 Nov 2024 7:20 AM IST
நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல் நடத்துவதா? - தமிழிசை கண்டனம்
நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல் போலீசார் நடத்துவது சரியான நடவடிக்கை அல்ல என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
19 Nov 2024 12:17 AM IST