
'உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்புவோம்' பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை
‘உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்புவோம்’ பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
26 Sep 2023 7:26 PM GMT
ஆசிய கோப்பை; தோல்விக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்- ஷாஹீன் அப்ரிடி இடையே வார்த்தை மோதல்..!!
இலங்கை அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும், வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியும், வார்த்தைகளால் மோதிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
17 Sep 2023 7:49 AM GMT
'எங்களை விட இலங்கை அணி சிறப்பாக விளையாடியது' - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்
மெண்டிஸ், சமரவிக்ரமா பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாததால் தங்கள் வெற்றி பறிபோனதாக பாபர் அசாம் தெரிவித்தார்.
15 Sep 2023 12:11 AM GMT
ஆகஸ்டு மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக பாபர் அசாம் தேர்வு
ஆகஸ்டு மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் அர்லின் கெல்லி தேர்வு செய்யப்பட்டார்.
12 Sep 2023 10:10 PM GMT
ஐசிசி-யின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருது; பாகிஸ்தான் வீரர் தேர்வு
ஐசிசி-யின் ஆகஸ்ட் மாததிற்கான சிறந்த வீரர் விருதை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வென்றுள்ளார்.
12 Sep 2023 12:01 PM GMT
நேபாளம் அணிக்கு எதிராக சதம்..! புதிய சாதனை படைத்த பாபர் அசாம்
இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோதின
30 Aug 2023 5:38 PM GMT
இம்ரான் கானின் 'டக் அவுட்' சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் டக் அவுட் ஆனார்.
23 Aug 2023 10:07 AM GMT
உலகக் கோப்பை போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு திருமணம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும் உலகக் கோப்பை போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார்.
15 Aug 2023 10:15 PM GMT
"மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தற்போது சிறந்த பேட்ஸ்மேன் பாபர் அசாம்" - விராட் கோலி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக பாபர் அசாம் உள்ளார்.
13 Aug 2023 9:58 AM GMT
பாபர் அசாமின் சாதனையை தகர்த்த சுப்மான் கில்
ஒருநாள் போட்டியில் முதல் 26 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.
31 July 2023 11:31 AM GMT
இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெறுவதை பற்றி மட்டுமே சிந்திக்கவில்லை - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது.
7 July 2023 9:56 AM GMT
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்கள் - பாபர் அசாம் சாதனை
ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்து பாபர் அசாம் உலக சாதனை படைத்தார்.
5 May 2023 8:04 PM GMT