
இந்த படத்தில் இருப்பவர்களில் ஒருவர் அமைச்சர், இன்னொருவர் எம்.பி. - யார் தெரிகிறதா..?
தமிழக அமைச்சர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தனது சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 July 2025 7:47 AM
மகன் பிறந்தநாள்.. ரவிமோகன் வெளியிட்ட எமோஷனல் பதிவு
மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரவிமோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
30 Jun 2025 3:15 AM
இளையராஜா பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
இசைஞானி இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
2 Jun 2025 8:17 AM
இயக்குனர் மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்
இயக்குனர் மணிரத்னம் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
2 Jun 2025 7:04 AM
நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்: இளையராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இசைஞானி இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
2 Jun 2025 5:10 AM
82 வது பிறந்தநாள்.. ரசிகர்களின் வாழ்த்து மழையில் இளையராஜா
நேரிலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இளையராஜாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
2 Jun 2025 4:40 AM
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நமது இரு மாநிலங்களும் இணைந்து நின்று நமது பண்பாட்டு உறவுகளையும் பொதுவான இலக்குகளையும் போற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 May 2025 11:45 AM
நடிகர் அதர்வாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட படக்குழு
'பராசக்தி' பட இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் அதர்வாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 May 2025 9:34 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 March 2025 5:27 AM
நீங்கள் தான் என் மருந்து...சுந்தர் சி-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஷால்
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் பொங்கல் பண்டிகையில் வெளியான மதகஜராஜா படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
21 Jan 2025 11:17 AM
நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்
நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 74-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
12 Dec 2024 10:10 AM
சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 5:24 AM