
பிரச்சினை, நோய்களை தீர்த்து வைக்கும் நெய் நந்தீஸ்வரர்
நெய் நந்தீஸ்வரரின் இரு கொம்புகளுக்கு நடுவே "சக்கரம்" ஒன்று உள்ளது. இது இயற்கையாகவே அமைந்தது
18 July 2025 10:39 AM
கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்கள்... அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
பள்ளியில் கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
15 July 2025 4:06 PM
கீரனூர் அருகே 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகள், கல்வெட்டு கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகள் மற்றும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
13 July 2025 12:37 PM
கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த தந்தை - மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததை தந்தை கண்டித்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 July 2025 2:23 PM
போக்குவரத்து நெரிசல்: போலீஸ்காரர் வாகனத்துக்கு ரூ.2,500 அபராதம்- பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு
புதுக்கோட்டை மாநகரின் மையப்பகுதியான கீழ ராஜ வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
28 Jun 2025 11:16 PM
புதுக்கோட்டை: இளம்பெண் தற்கொலை - வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக தாயார் போலீசில் புகார்
வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
15 Jun 2025 4:09 AM
புதுக்கோட்டை: குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து - மக்கள் அவதி
இந்த தீ விபத்தில் வெளியான கரும் புகை காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
1 Jun 2025 1:15 PM
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்த பெண் - குழந்தையை கொன்று தற்கொலை செய்துகொண்ட சோகம்
புதுக்கோட்டையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்த பெண் தனது குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 Jun 2025 11:50 AM
புதுக்கோட்டை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
வழக்கத்தை விட அதிகமாக ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
31 May 2025 10:59 PM
புதுக்கோட்டையில் லாரி மீது பைக் மோதி விபத்து - 2 பேர் பலி
லாரி ஓட்டுநரை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 May 2025 5:11 AM