
கோல்டன்நகரில் ரூ.9.76 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி: திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் தொடங்கி வைத்தார்
கோல்டன்நகர் விரிவாக்க பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு, வள்ளியூர் கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 76 ஆயிரத்து 200 மதீப்பீட்டில் ஒரு புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
3 Aug 2025 4:27 AM
தூத்துக்குடி அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்: பொதுமக்கள் பயன்பெற அழைப்பு
தூத்துக்குடி கோட்டத்தில், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ள தூத்துக்குடி அஞ்சல் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
31 July 2025 5:45 AM
தூத்துக்குடியில் விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
மாப்பிள்ளையூரணி பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் அங்குள்ள பள்ளிக்கு எதிர்ப்புறம் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான மில்லுக்குள் சென்று மேய்ந்து கொண்டிருந்தது.
17 July 2025 10:58 PM
போப் பிரான்சிஸ் கல்லறையை மக்கள் பார்வையிட அனுமதி - ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
ரோம் புனித மேரி பசிலிக்கா பேராலயம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
27 April 2025 11:45 PM
அதிக லாபம் தரும் முதலீடு வாய்ப்பு: போலி விளம்பரங்களை நம்பவேண்டாம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சென்னை விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு என்ற பெயரில் மோசடி செய்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
20 April 2025 1:31 PM
ஏப்ரல் 30 வரை "சமத்துவம் காண்போம்" போட்டிகள்: பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்கலாம்
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 30 வரை நடைபெறும் போட்டிகளில் பொதுமக்களும், மாணவர்களும் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
13 April 2025 11:15 AM
பொதுமக்கள் கவனத்திற்கு... சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்
செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்த சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
27 March 2025 9:56 AM
"சிங்கார சென்னை" பயண அட்டை: பொது மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்
“சிங்கார சென்னை” பயண அட்டையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.
26 March 2025 11:53 AM
வேளாண் நிதிநிலை அறிக்கை: பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பொதுமக்கள் கருத்துகளை உழவர் செயலி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
5 March 2025 4:27 AM
நெல்லையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு: பொது மக்கள் உற்சாக வரவேற்பு
ரூ.4,400 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
6 Feb 2025 7:42 AM
பரந்தூரில் பொதுமக்களை சந்திக்கும் விஜய்: கட்டுப்பாடு விதித்த காவல்துறை
இரண்டு இடங்களில் எங்கு பொதுமக்களை சந்திக்கிறார் என்பதை இன்று மாலைக்குள் தெரிவிக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
18 Jan 2025 6:21 AM
பொங்கல் விடுமுறை: 2 நாட்களில் 4.13 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம்
பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி 2 நாட்களில் 4.13 லட்சம் பேர் அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
12 Jan 2025 3:32 AM