
திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய நபர் - முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதிய சிறுமி
தொல்லை அளித்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் நீதி கேட்டு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு சிறுமி கடிதம் எழுதியுள்ளார்.
11 March 2023 8:25 AM IST
மத்திய பட்ஜெட் புதிய இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது - யோகி ஆதித்யநாத்
மத்திய பட்ஜெட் புதிய இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையை கொண்டுள்ளது என்று உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
1 Feb 2023 5:43 PM IST
மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் இந்து மத நூல்கள் கற்பிக்கப்படும் - முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான்
மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் இந்து மத நூல்கள் கற்பிக்கப்படும் என்று முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
24 Jan 2023 12:37 AM IST
மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
19 Jan 2023 4:32 PM IST
சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
25 Dec 2022 9:47 AM IST
சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழா கிறிஸ்துமஸ் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசுவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
24 Dec 2022 11:39 AM IST
கடைக்கு நேரடியாக சென்று சுவீட் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, இனிப்பு கடைக்கு நேரடியாக சென்று இனிப்பு வாங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
22 Dec 2022 12:51 PM IST
உலகக்கோப்பை வென்ற மெஸ்சிக்கு வாழ்த்துக்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 Dec 2022 1:52 AM IST
அறநிலையத்துறை அலுவலர்களுக்கு ரூ.1.56 கோடியில் புதிய வாகனங்களை வழங்கினார் முதல் அமைச்சர்
அறநிலையத்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு ரூ.1.56 கோடியில் 19 புதிய வாகனங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
17 Dec 2022 1:06 PM IST
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக நிர்வாகியின் மனைவிக்கு போனில் ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர்
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக நிர்வாகியின் மனைவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் ஆறுதல் கூறினார்.
30 Nov 2022 10:09 AM IST
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிடுக - முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிட கோரி முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
28 Nov 2022 8:41 PM IST
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வி தொடர உதவ வேண்டும்- பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
போர் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வி தொடர உதவ வேண்டும் என்று பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
16 Sept 2022 9:15 PM IST