
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: இதுவரை 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது - தமிழக அரசு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
21 Aug 2023 2:49 PM
பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்புகலெக்டர் தகவல்
பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
18 Aug 2023 8:18 AM
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவேற்றும் பணி
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவேற்றும் பணி நடைபெற்றது.
6 Aug 2023 9:27 PM
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: சென்னை மாநகராட்சியில் 4 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு; 28-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடக்கிறது
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு குடும்ப தலைவிகளுக்கான விண்ணப்பப்பதிவு சிறப்பு முகாம்களில், சென்னை மாநகராட்சியில் இதுவரை 4 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. வருகிற 28-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
31 July 2023 9:57 AM
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: விண்ணப்பங்களை பதிவேற்ற தன்னார்வலர்களுக்கு பயிற்சி - கலெக்டர் பார்வையிட்டார்
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்ற தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
15 July 2023 8:26 AM
தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு -கலெக்டர் தகவல்
தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
17 Jun 2023 7:43 AM
திருவள்ளூர் மாவட்ட சட்ட ஆலோசனை அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திருவள்ளூர் மாவட்ட சட்ட ஆலோசனை அலுவலக பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வக்கீல்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
6 Jun 2023 11:02 AM
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் மாணவர் சேர்க்கைகான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
6 Jun 2023 9:52 AM
சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவன விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 Jun 2023 7:57 AM
அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் அக்னி பத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இளைஞர்கள் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
8 March 2023 7:30 AM
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
17 Jan 2023 10:33 AM
மஞ்சப்பை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
29 Dec 2022 1:12 PM