
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் பூட்டான் பயணம் ரத்து
பூட்டானில் உள்ள பாரோ விமான நிலைய பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2025 12:32 PM
4 நாட்கள் பயணமாக பூட்டான் புறப்பட்டார் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
பூட்டான் மன்னர் மற்றும் அந்நாட்டின் பிரதமர் ஆகியோரை நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளார்.
30 Oct 2025 11:49 AM
'ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது' - நிர்மலா சீதாராமன்
பிரதமரின் தீபாவளி பரிசு மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
18 Oct 2025 8:27 AM
உங்கள் பணம்; உங்கள் உரிமை!
மக்களுடைய பணம் மக்களுக்கே போய் சேரவேண்டும் என்ற நோக்கில் செயல்படும் நிர்மலா சீதாராமனின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.
10 Oct 2025 10:00 PM
அயோத்தி ராமர் கோவிலில் நிர்மலா சீதாராமன் வழிபாடு
இரண்டு நாள் பயணமாக நிர்மலா சீதாராமன் நேற்று அயோத்தி சென்றார்.
9 Oct 2025 8:01 AM
‘நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது’ - நிர்மலா சீதாராமன்
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை குற்றவாளிகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
7 Oct 2025 8:22 PM
கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை - நிர்மலா சீதாராமன்
கரூர் போன்றதொரு சம்பவம் நாட்டில் இனி நடக்கக்கூடாது என நிர்மலா சீதாராமன் கூறினார்.
29 Sept 2025 10:08 AM
கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆய்வு
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
29 Sept 2025 7:09 AM
நிர்மலா சீதாராமன் இன்று கரூர் செல்கிறார்
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர்.
29 Sept 2025 2:40 AM
ஜி.எஸ்.டி. புரட்சியால் 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது; நிர்மலா சீதாராமன் பேச்சு
ஜி.எஸ்.டி. புரட்சியை, பிரதமர் மோடி மக்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
20 Sept 2025 12:28 PM
ஜிஎஸ்டி குறைப்பு மூலம் மக்கள் கையில் ரூ.2 லட்சம் கோடி இருக்கும் - நிர்மலா சீதாராமன் பேச்சு
ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒரு புரட்சி என நிர்மலா சீதாராமன் கூறினார்.
19 Sept 2025 4:27 PM
‘ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும்’ - நிர்மலா சீதாராமன்
ஜி.எஸ்.டி. வருவாய் 2025-ம் ஆண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
17 Sept 2025 9:12 AM




      