
விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு
நெல்லையில் நடந்த விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
20 Oct 2022 7:22 PM
மகுடஞ்சாவடியில் சரக்கு லாரி மீது பஸ் மோதியது; டிரைவர் உள்பட 17 பேர் காயம்
மகுடஞ்சாவடியில் சரக்கு லாரி மீது பஸ் ேமாதியது. இதில் டிரைவர் உள்பட 17 பேர் காயம் அடைந்தனர்.
14 Oct 2022 10:56 PM
திம்பம் மலைப்பாதையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து
திம்பம் மலைப்பாதையில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
14 Oct 2022 9:07 PM
எடப்பாடி அருகே காப்பக வேன் கவிழ்ந்து 22 மாணவிகள் காயம்
எடப்பாடி அருகே காப்பக வேன் கவிழ்ந்த விபத்தில் 22 மாணவிகள் காயமடைந்தனர்.
13 Oct 2022 8:55 PM
தோணி கவிழ்ந்து விபத்து; காணாமல் போன தொழிலாளி பிணமாக மீட்பு
தூத்துக்குடி அருகே தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
2 Oct 2022 6:45 PM
பெத்தநாயக்கன்பாளையத்தில் நள்ளிரவில் பயங்கர விபத்து: ஆம்னி பஸ் மீது டிப்பர் லாரி மோதி 5 பேர் உடல் நசுங்கி பலி பெத்தநாயக்கன்பாளையம்,
பெத்தநாயக்கன்பாளையத்தில் நள்ளிரவில் ஆம்னி பஸ் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
17 Sept 2022 9:47 PM
தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்றபோது விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி தந்தை-மகள் பலி சிறுமிகள் உள்பட 4 பேர் படுகாயம்
தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்றபோது, தடுப்பு கம்பியில் கார் மோதி தந்தை-மகள் பலியாகினர். மேலும் சிறுமிகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
17 Sept 2022 9:39 PM
விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு
கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் இறந்தார்.
17 Sept 2022 6:45 PM
சேலம் அருகே கோர விபத்து: லாரிகள் நேருக்குநேர் மோதல்; 2 டிரைவர்கள் உடல் நசுங்கி பலி
சேலம் அருகே லாரிகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 டிரைவர்கள் உடல் நசுங்கி பலியாகினர்.
16 Sept 2022 8:53 PM
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
சங்கரன்கோவில் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
13 Sept 2022 8:22 PM
விபத்தில் பள்ளி மாணவர்கள் 12 பேர் காயம்
புளியங்குடியில் நடந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 12 பேர் காயம் அடைந்தனர்.
7 Sept 2022 3:39 PM