
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக தொடரும் போர்..!!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 9ம் நாளாக நடந்து வருகிறது.
14 Oct 2023 8:35 PM
போர் எதிரொலி: இஸ்ரேலில் அனைத்து பள்ளி கூடங்களையும் வரும் நாட்களில் மூட ராணுவம் உத்தரவு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் குழுவினரிடையேயான சண்டையை முன்னிட்டு இஸ்ரேலில் அனைத்து பள்ளிகளையும் வரும் நாட்களில் மூட ராணுவம் உத்தரவிட்டு உள்ளது.
10 Oct 2023 5:12 PM
இலகுரக தேஜஸ் போர் விமானம், விமானப்படையிடம் ஒப்படைப்பு
பெங்களூரு எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்த முதல் இலகுரக தேஜஸ் போர் விமானம், விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
4 Oct 2023 9:05 PM
சென்னை: நடுவானில் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற ராணுவ வீரரால் பரபரப்பு
டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் அவசர கால கதவை திறக்க முயன்ற ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20 Sept 2023 2:55 AM
கார் மீது மற்றொரு கார் மோதி தீப்பிடித்தது; முன்னாள் ராணுவ வீரர் பலி
மைசூரு-பெங்களூரு அதிவிரைவுச்சாலையில் கார் மீது மற்ெறாரு கார் மோதி தீப்பிடித்தது. இதில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார். மேலும் அவரது நண்பர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
17 Sept 2023 9:16 PM
ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க ஜப்பான் முடிவு..!
ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Aug 2023 4:13 AM
ஆப்கானிஸ்தானில் ஆயுத கிடங்குகளை கைப்பற்றிய ராணுவம் - 4 பயங்கரவாதிகள் கைது
ஆப்கானிஸ்தானில் ஆயுத கிடங்குகளை ராணுவம் கைப்பற்றியநிலையில், 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
25 Aug 2023 7:13 PM
பாகிஸ்தான்: ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் பலி
பாகிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் பலியாகினர்.
12 Aug 2023 10:58 PM
சூடானில் வான்வழி தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு
சூடானில் நடந்த வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர்.
9 July 2023 1:07 AM
ராணுவ எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
ராணுவ எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்தன.
5 July 2023 6:42 PM
ராணுவ எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
ராணுவ எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்தன.
5 July 2023 6:45 PM
ராணுவத்திற்கு முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற 16 மாவட்ட இளைஞர்களுக்கான உடற்தகுதி தேர்வு-சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள்
ராணுவத்திற்கு முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் பெரம்பலூரில் நேற்று தொடங்கியது.
1 July 2023 6:30 PM