
அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் குறித்து பேசவில்லை - நயினார் நாகேந்திரன்
தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பேசவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
23 Dec 2025 6:13 PM IST
பீகாரில் வாகன பேரணி நடத்தி பா.ஜ.க. வலிமையை காட்டிய நிதின் நபீன்
பா.ஜ.க.வின் செயல் தலைவர் நிதின் நபீன் இன்று மாலை 4 மணியளவில் பீகார் கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்து பேச இருக்கிறார்.
23 Dec 2025 3:39 PM IST
எடப்பாடி பழனிசாமியுடன் பியூஷ் கோயல் சந்திப்பு
பாஜகவுடன் அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது அதிமுக.
23 Dec 2025 1:38 PM IST
சென்னை வந்தார் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்தார்.
23 Dec 2025 11:38 AM IST
பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்: எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
23 Dec 2025 6:52 AM IST
விஜயும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் - திருமாவளவன் எம்.பி காட்டம்
பாஜக எந்த ரூபத்தில் வந்தாலும் தமிழகத்தில் நுழைய முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார்.
22 Dec 2025 9:29 PM IST
நாளை தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்; தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை
அதிமுக - பாஜக தொகுதிப்பங்கீடு தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
22 Dec 2025 6:44 PM IST
தமிழ்நாட்டில் பாஜகவின் பருப்பு என்றைக்கும் வேகாது: உதயநிதி ஸ்டாலின்
உங்கள் வாக்குகள் உள்ளதா என்று நீங்களே பார்க்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
22 Dec 2025 12:04 PM IST
தவெகவுக்கு தேவைப்பட்டால் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம்: நயினார் நாகேந்திரன்
விஜய் கட்சி தூய சக்தியா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
22 Dec 2025 10:57 AM IST
ப்ளாஷ்பேக் 2025: தமிழ்நாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் விரிவான அலசல்
2025-ம் ஆண்டு நடைபெற்ற அரசியல் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
22 Dec 2025 7:00 AM IST
பாரதியாரை இழிவுப்படுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.க.வினர் காவல் நிலையத்தில் புகார்
திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேட்டூர் அணை சதுரங்காடி என்ற இடத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி விலக வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.
22 Dec 2025 2:18 AM IST
திருச்சி மக்களின் தீர்ப்பு மாற்றத்தின் தொடக்கமாக அமையும் : நயினார் நாகேந்திரன்
திருச்சி தமிழகத்தின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக இருந்து வருகிறது.
21 Dec 2025 9:53 PM IST




