
டெல்லி கார் குண்டு வெடிப்பு: பயங்கரவாதி உமரின் பழைய வீடியோ வெளியாகி பரபரப்பு
டிசம்பர் 6-ந் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
18 Nov 2025 12:13 PM IST
டெல்லி கார் வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட துருக்கி நபர்
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
14 Nov 2025 6:55 AM IST
டெல்லி சதிகாரர்கள் கோவைக்கு வந்தார்களா? - என்.ஐ.ஏ.யிடம் விவரம் கேட்ட கோவை மாநகர காவல்துறை
கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி அதிகாலையில் கார் வெடித்து சிதறியது.
13 Nov 2025 12:16 PM IST
டெல்லி கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது டாக்டர் உமர்: டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக விசாரித்து வருகிறது.
13 Nov 2025 9:15 AM IST
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம் தெரிவித்துள்ளது.
13 Nov 2025 7:13 AM IST
டெல்லி கார் குண்டு வெடிப்பு: 2 கார்களை தேடும் பணி தீவிரம்
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.
12 Nov 2025 1:34 PM IST
டெல்லி கார் வெடிப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் போலீசார் தீவிர கண்காணிப்பு
பக்தர்கள் கொண்டு வந்த பைகளை திறந்து பார்த்து மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர்.
12 Nov 2025 10:31 AM IST
டெல்லி கார் வெடிப்பு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
டெல்லியில் காவல்துறையினர் பல இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றன.
11 Nov 2025 12:29 PM IST
நடுங்கி அடங்கியது டெல்லி; அதிர்ந்து ஒடுங்கியது நெஞ்சு - கவிஞர் வைரமுத்து
டெல்லி சம்பவத்தில் அரசியல் செய்யாமல் அறமே செய்க என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
11 Nov 2025 9:19 AM IST
டெல்லி சம்பவம்: 'மோடி-அமித்ஷா-அம்பானி' கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்கவேண்டும்? - திருமாவளவன் கேள்வி
குற்றவாளிகள் ஒருவரும் தப்பிவிடக் கூடாது. அனவரையும் கைதுசெய்ய வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
11 Nov 2025 7:30 AM IST
கோவையில் கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி; சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று மாலை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
24 Oct 2022 10:46 AM IST




