
திருநெல்வேலி: 10 நாட்களுக்கு முன் தீபாவளி போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் குடோன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்டாக் குடோன்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
7 Oct 2025 3:44 PM IST
சி.ஐ.டி.யு. சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம்.. 9-ந் தேதி நடைபெறுகிறது
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி, சி.ஐ.டி.யு. சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
7 Oct 2025 7:54 AM IST
நெல்லையில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
திமுக தேர்தல் வாக்குறுதியின்படி பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி நெல்லையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
19 Sept 2025 7:26 PM IST
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலவாரியம் மூலம் ரூ.20 லட்சம் விபத்து காப்பீடு: தூத்துக்குடி மாநாட்டில் தீர்மானம்
ஆட்டோ கட்டணங்களை தமிழக அரசு மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
30 July 2025 9:34 AM IST
சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றுவர ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க கோரிக்கை
சொரிமுத்து அய்யனார் கோவிலில் வருகிற 24-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது.
21 July 2025 1:05 PM IST
ஆட்டோ தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: நெல்லை மாநாட்டில் தீர்மானம்
நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் சிஐடியு நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் 10வது மாவட்ட மாநாடு நடைபெற்றது.
21 July 2025 5:45 AM IST
தூத்துக்குடியில் ஒப்பந்த தொழிலாளி மரணம்: உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கறி கன்வர் பெல்டில் பணியாற்றிய மனோகரன் என்ற ஒப்பந்த தொழிலாளி கொடூரமாக மரணம் அடைந்துள்ளார்.
28 Jun 2025 6:02 AM IST
அரியலூரில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
26 Oct 2023 11:51 PM IST
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணா
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
21 Oct 2023 12:33 AM IST
சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம் கலெக்டரை கண்டித்து சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Oct 2023 12:00 AM IST
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊட்டியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
6 Oct 2023 2:15 AM IST
அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
20 Jun 2023 12:15 AM IST




