
இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 60 முறை கூறிவிட்டார்; காங்கிரஸ் கிண்டல்
சவுதி அரேபிய பட்டத்து இளவரசருடனான சந்திப்பின்போதும், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் தெரிவித்தார்.
20 Nov 2025 5:28 AM IST
99 தேர்தல்களில் தோல்வி; ராகுல்காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - பா.ஜ.க. விமர்சனம்
மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2025 8:47 PM IST
தென் அமெரிக்காவுக்கு ராகுல் காந்தி பயணம்
ராகுல் காந்தி எத்தனை நாட்கள் தென் அமெரிக்கா நாட்டில் இருப்பார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
27 Sept 2025 3:50 PM IST
சோனியாகாந்திக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு.
11 Sept 2025 5:57 PM IST
இந்தியா-அமெரிக்கா இயற்கையான கூட்டாளிகளா? காங்கிரஸ் கேள்வி
இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என்று டிரம்பிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
10 Sept 2025 9:37 PM IST
ஆமை புகுந்த வீடும், பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது - ப.சிதம்பரம் விமர்சனம்
தமிழ்நாட்டிலும் வாக்குத்திருட்டு முயற்சி நடக்கலாம், ஏனெனில் பா.ஜ.க நுழைந்துள்ளது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
7 Sept 2025 1:02 PM IST
‘சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர்’ அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு
இடதுசாரிகளின் அழுத்தத்தின்பேரில் சுதர்சன் ரெட்டியை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியிருப்பதாக அமித்ஷா கூறினார்.
23 Aug 2025 1:00 AM IST
காங்கிரசின் வாக்காளர் அதிகார யாத்திரை தொடங்கியது
வாக்கு திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து, எஸ்.ஐ.ஆரின் உண்மையை அம்பலப்படுத்துவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
17 Aug 2025 2:22 PM IST
வெளியுறவு கொள்கையில் பேரழிவு - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தவறவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
7 Aug 2025 2:20 PM IST
வாக்குகளை திருடும் தேர்தல் ஆணையம் - ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையத்தில் உள்ளவர்கள் யார் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டாலும் அவர்களை நாங்கள் விடமாட்டோம் என்று ராகுல் காந்தி கூறினார்.
1 Aug 2025 5:01 PM IST
இந்திராகாந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி
ஜவஹர்லால் நேரு தொடர்ந்து 16 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்து முதல் இடத்தில் உள்ளார்.
25 July 2025 3:32 PM IST
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முடிவு
புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க போதுமான எம்.பிக்கள் பலத்துடன் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு உள்ளது.
23 July 2025 8:53 PM IST




