பேட்டிங்கில் 4-வது வரிசையில் விளையாடும் அனுபவம்... - ருதுராஜ் கெய்க்வாட்

பேட்டிங்கில் 4-வது வரிசையில் விளையாடும் அனுபவம்... - ருதுராஜ் கெய்க்வாட்

ஆட்டத்தை ரசித்து இயல்பான ஆட்டத்தை விளையாடும்படி பயிற்சியாளர் கம்பீர் கூறியதாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.
5 Dec 2025 1:40 AM IST
சதமடித்து அசத்திய விராட்.. ஆட்டமிழந்து சென்றதும் ஓய்வறையில் கம்பீர் செய்த செயல்.. வைரல்

சதமடித்து அசத்திய விராட்.. ஆட்டமிழந்து சென்றதும் ஓய்வறையில் கம்பீர் செய்த செயல்.. வைரல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்து அசத்தினார்.
1 Dec 2025 2:30 PM IST
உணர்ச்சிவசப்படும் நபர்.. கம்பீர் பயிற்சியாளராக இருப்பது இந்திய அணிக்கு.. - டி வில்லியர்ஸ்

உணர்ச்சிவசப்படும் நபர்.. கம்பீர் பயிற்சியாளராக இருப்பது இந்திய அணிக்கு.. - டி வில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனதால் கம்பீர் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
30 Nov 2025 8:17 PM IST
கம்பீரின் பதவிக்கு ஆபத்தா..? பி.சி.சி.ஐ. தரப்பில் வெளியான தகவல்  கூறுவது என்ன..?

கம்பீரின் பதவிக்கு ஆபத்தா..? பி.சி.சி.ஐ. தரப்பில் வெளியான தகவல் கூறுவது என்ன..?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார்.
29 Nov 2025 2:41 PM IST
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கு சரியான முடிவை... - மனோஜ் திவாரி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கு சரியான முடிவை... - மனோஜ் திவாரி

கவுதம் கம்பீரை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் குரல் எழுப்பி வருகிறார்கள்.
28 Nov 2025 7:38 PM IST
அவர் ஒன்றும் என் உறவினர் அல்ல.. இந்திய அணியின் தோல்விக்கு கம்பீர் மட்டுமே.. - அஸ்வின்

அவர் ஒன்றும் என் உறவினர் அல்ல.. இந்திய அணியின் தோல்விக்கு கம்பீர் மட்டுமே.. - அஸ்வின்

ஒரு பயிற்சியாளரால் என்ன செய்ய முடியும்..? என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
27 Nov 2025 9:17 PM IST
அப்போது கம்பீரை பாராட்டாதவர்கள் இப்போது மட்டும் திட்டுவது ஏன்..? கவாஸ்கர் கேள்வி

அப்போது கம்பீரை பாராட்டாதவர்கள் இப்போது மட்டும் திட்டுவது ஏன்..? கவாஸ்கர் கேள்வி

ஒரு பயிற்சியாளரால் அணியை தயார்படுத்த மட்டுமே முடியும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
27 Nov 2025 5:34 PM IST
மைதானத்துக்கு வந்த கம்பீர்.. ரசிகர்கள் செய்த செயல்.. போலீசார் அதிரடி நடவடிக்கை

மைதானத்துக்கு வந்த கம்பீர்.. ரசிகர்கள் செய்த செயல்.. போலீசார் அதிரடி நடவடிக்கை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் இழந்தது.
27 Nov 2025 4:30 PM IST
கம்பீர் மைண்ட் வாய்ஸ்... - காமெடி நடிகர் சதீஷ் கிண்டல்

கம்பீர் மைண்ட் வாய்ஸ்... - காமெடி நடிகர் சதீஷ் கிண்டல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது.
27 Nov 2025 4:00 PM IST
இது ஒரு அர்த்தமற்ற முடிவு - கம்பீரை விளாசிய ரவி சாஸ்திரி

இது ஒரு அர்த்தமற்ற முடிவு - கம்பீரை விளாசிய ரவி சாஸ்திரி

தென் ஆப்பிரிகாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வாஷிங்டன் சுந்தர் 8-வது இடத்தில் களமிறங்கினார்.
24 Nov 2025 9:31 PM IST
டி20 உலகக்கோப்பை: இந்திய வீரர்கள் அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - கம்பீர் அறிவுரை

டி20 உலகக்கோப்பை: இந்திய வீரர்கள் அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - கம்பீர் அறிவுரை

டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது.
11 Nov 2025 2:25 PM IST
சூர்யகுமார் யாதவின் பார்ம் குறித்து கவலைப்படவில்லை - கவுதம் கம்பீர்

சூர்யகுமார் யாதவின் பார்ம் குறித்து கவலைப்படவில்லை - கவுதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
27 Oct 2025 8:45 PM IST