
2-வது டெஸ்ட்: இங்கிலாந்து லயன்ஸ் - இந்தியா ஏ இடையிலான ஆட்டம் டிரா
இந்திய ஏ அணி 2-வது இன்னிங்சில் 417 ரன்களில் டிக்ளேர் செய்தது.
10 Jun 2025 10:39 AM IST
விராட் - ரோகித்தை இணைத்து அப்படி அழைப்பதை நிறுத்துங்கள் - இந்திய முன்னாள் வீரர் கடும் விமர்சனம்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்தனர்.
9 Jun 2025 3:58 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தொடர் ஆரம்பிப்பதற்குள் காயத்தில் சிக்கிய இந்திய முன்னணி வீரர்..?
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளார்.
9 Jun 2025 3:02 PM IST
இன்னும் 268 ரன்கள்... இங்கிலாந்து மண்ணில் மாபெரும் சாதனை படைக்க உள்ள ரிஷப் பண்ட்
இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
9 Jun 2025 1:05 PM IST
2-வது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்தியா ஏ முன்னிலை
இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
9 Jun 2025 8:51 AM IST
நாதன் லயனுக்கு எதிராக புஜாராவை சிக்சர் அடிக்க வைத்தது இப்படித்தான் - ரோகித் சர்மா பகிர்ந்த சுவாரசியம்
“தி டைரி ஆப் எ கிரிக்கெட்டர்ஸ் வைப்” என்ற பெயரில் புஜாராவின் மனைவி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
8 Jun 2025 3:39 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : பயிற்சியை தொடங்கிய இந்திய அணி
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் 20-ம் தேதி தொடங்க உள்ளது.
8 Jun 2025 2:09 PM IST
ஷேன் வார்னே போல திறமை கொண்ட அவருக்கு இங்கிலாந்தில் வாய்ப்பு கொடுங்கள் - பரத் அருண்
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி 20-ம் தேதி தொடங்க உள்ளது.
8 Jun 2025 1:45 PM IST
பும்ரா, ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரில் யார் சிறந்த பந்துவீச்சாளர்..? பனேசர் பதில்
பும்ரா அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார்.
8 Jun 2025 1:16 PM IST
விராட் கோலி, ஜோ ரூட் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்..? இங்கிலாந்து முன்னாள் வீரர் தேர்வு
விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
8 Jun 2025 11:31 AM IST
பும்ராவை கேப்டனாக நியமிக்காதது சரியான முடிவு - ஆஸி.முன்னாள் கேப்டன்
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
8 Jun 2025 10:43 AM IST
இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்: 2-வது நாளில் இங்கிலாந்து லயன்ஸ் 192 ரன்கள்
இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 348 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
8 Jun 2025 8:58 AM IST