
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து தங்க நகை திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 24ம் தேதி தனது உறவினர் வீட்டு திருமண விழாவிற்காக தேனி மாவட்டத்திற்கு சென்றுவிட்டு, நேற்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
1 Nov 2025 8:59 AM IST
தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு: 2 பேர் கைது
தூத்துக்குடியில் வேலைக்கு சென்ற அரசு பேருந்து டிரைவர், வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 23.5 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.
26 Oct 2025 1:09 PM IST
தூத்துக்குடியில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் 23 சவரன் நகை கொள்ளை
தூத்துக்குடியில் அரசு பஸ் டிரைவர் வேலைக்கு சென்றுவிட்டு அடுத்த நாள் காலையில் திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
19 Oct 2025 6:54 AM IST
தூத்துக்குடி: வீட்டின் பூட்டுகளை உடைத்து 21 சவரன் நகைகள் கொள்ளை
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் பர்னிச்சர் கடை உரிமையாளர் வீட்டில் உள்ள கதவில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன.
14 Aug 2025 9:30 PM IST
சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 1 பவுன் நகை பறிப்பு
தொழிலாளியை பிடித்த அப்பகுதி மக்கள், போலீசில் ஒப்படைத்தனர்.
4 July 2025 5:41 AM IST
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன் நகை கொள்ளை
கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று, தூத்துக்குடி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு ஓய்வு பெற்ற கப்பல் ஊழியர் அதிர்ச்சியடைந்தார்.
12 Jun 2025 1:32 PM IST
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு
சிறிய பையில் இருந்த 6 பவுன் நகையை ஓடும் பஸ்சில் மர்ம நபர் திருடி சென்று விட்டார்.
4 May 2025 5:14 AM IST
பெல் ஊழியரின் வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு
பெல் ஊழியரின் வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டுபோனது.
20 Oct 2023 1:49 AM IST
இன்சூரன்ஸ் அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை திருட்டு
சின்னாளப்பட்டி அருகே, ஓய்வு பெற்ற இன்சூரன்ஸ் அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
17 July 2022 10:54 PM IST




