![கொடுங்கையூர் சுகந்தம்மாள் நகர் பகுதியில் ஒரு வாரமாக தேங்கி நிற்கும் மழை நீர் - மக்கள் கடும் அவதி கொடுங்கையூர் சுகந்தம்மாள் நகர் பகுதியில் ஒரு வாரமாக தேங்கி நிற்கும் மழை நீர் - மக்கள் கடும் அவதி](https://media.dailythanthi.com/h-upload/2023/12/10/500x300_1594804-chennai-02.webp)
கொடுங்கையூர் சுகந்தம்மாள் நகர் பகுதியில் ஒரு வாரமாக தேங்கி நிற்கும் மழை நீர் - மக்கள் கடும் அவதி
சென்னையில் ஒருசில பகுதிகளில் மட்டும்தான் வெள்ளம் வடியாத நிலை உள்ளது.
10 Dec 2023 9:50 AM GMT![கொடுங்கையூரில் ஏ.சி. மெக்கானிக் வீட்டில் திருட்டு கொடுங்கையூரில் ஏ.சி. மெக்கானிக் வீட்டில் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/05/25/500x300_1298839-cni23may2510.webp)
கொடுங்கையூரில் ஏ.சி. மெக்கானிக் வீட்டில் திருட்டு
கொடுங்கையூரில் ஏ.சி. மெக்கானிக் வீட்டில் நகை - பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
25 May 2023 6:42 AM GMT![கொடுங்கையூரில் மரம் விழுந்து 3 மோட்டார் சைக்கிள்கள் நொறுங்கியது கொடுங்கையூரில் மரம் விழுந்து 3 மோட்டார் சைக்கிள்கள் நொறுங்கியது](https://media.dailythanthi.com/h-upload/2023/05/03/500x300_1269750-cni23may0313.webp)
கொடுங்கையூரில் மரம் விழுந்து 3 மோட்டார் சைக்கிள்கள் நொறுங்கியது
கொடுங்கையூரில் மரம் விழுந்து 3 மோட்டார் சைக்கிள்கள் நொறுங்கியது.
3 May 2023 6:36 AM GMT![கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் கைது - குஜராத் மாநில போலீசார் அதிரடி கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் கைது - குஜராத் மாநில போலீசார் அதிரடி](https://media.dailythanthi.com/h-upload/2023/04/22/500x300_1249563-cni23apr2215.webp)
கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் கைது - குஜராத் மாநில போலீசார் அதிரடி
சென்னை கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் கள்ளநோட்டுகளுடன் இருந்த வாலிபரை குஜராத் மாநில போலீசார் கைது செய்தனர்.
22 April 2023 7:48 AM GMT![கொடுங்கையூரில் சுகாதாரமின்றி இயங்கிய 12 தோல் மண்டிகளுக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை கொடுங்கையூரில் சுகாதாரமின்றி இயங்கிய 12 தோல் மண்டிகளுக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2023/03/15/500x300_1189804-cni23mar1507.webp)
கொடுங்கையூரில் சுகாதாரமின்றி இயங்கிய 12 தோல் மண்டிகளுக்கு 'சீல்' - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கொடுங்கையூரில் சுகாதாரமின்றி இயங்கிய 12 தோல் மண்டிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ நடவடிக்கை எடுத்தனர்.
15 March 2023 4:08 AM GMT![கொடுங்கையூரில் ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை - 5 பேர் கும்பல் வெறிச்செயல் கொடுங்கையூரில் ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை - 5 பேர் கும்பல் வெறிச்செயல்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/10/500x300_1183288-cni23mar1021.webp)
கொடுங்கையூரில் ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை - 5 பேர் கும்பல் வெறிச்செயல்
கொடுங்கையூரில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
10 March 2023 8:55 AM GMT![கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நாளை செயல்படாது - சென்னை குடிநீர் வாரியம் தகவல் கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நாளை செயல்படாது - சென்னை குடிநீர் வாரியம் தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/02/500x300_1167923-cni23mar0203.webp)
கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நாளை செயல்படாது - சென்னை குடிநீர் வாரியம் தகவல்
கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நாளை செயல்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
2 March 2023 10:28 AM GMT![கொடுங்கையூரில் பால் குடித்துவிட்டு தூங்கிய 3 மாத பெண் குழந்தை சாவு கொடுங்கையூரில் பால் குடித்துவிட்டு தூங்கிய 3 மாத பெண் குழந்தை சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/02/28/500x300_1164073-cni23feb2808.webp)
கொடுங்கையூரில் பால் குடித்துவிட்டு தூங்கிய 3 மாத பெண் குழந்தை சாவு
கொடுங்கையூரில் பால் குடித்துவிட்டு தூங்கிய 3 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
28 Feb 2023 5:07 AM GMT![கொடுங்கையூரில் வங்கியில் திடீர் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம் - ஊழியர்கள் அலறியடித்து தப்பி ஓட்டம் கொடுங்கையூரில் வங்கியில் திடீர் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம் - ஊழியர்கள் அலறியடித்து தப்பி ஓட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/02/05/500x300_1128704-cni23feb0517.webp)
கொடுங்கையூரில் வங்கியில் 'திடீர்' தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம் - ஊழியர்கள் அலறியடித்து தப்பி ஓட்டம்
கொடுங்கையூரில் வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பொருட்கள் எரிந்து நாசமானது. இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே தப்பி ஓடினர்.
5 Feb 2023 6:22 AM GMT![கொடுங்கையூரில் கொட்டப்பட்ட குப்பைகளை பிரித்தெடுக்க பயோ-மைனிங் முறை - மாநகராட்சி நடவடிக்கை கொடுங்கையூரில் கொட்டப்பட்ட குப்பைகளை பிரித்தெடுக்க பயோ-மைனிங் முறை - மாநகராட்சி நடவடிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2023/01/22/500x300_1105786-cni23jan2209.webp)
கொடுங்கையூரில் கொட்டப்பட்ட குப்பைகளை பிரித்தெடுக்க பயோ-மைனிங் முறை - மாநகராட்சி நடவடிக்கை
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
22 Jan 2023 5:09 AM GMT![கொடுங்கையூரில் வீட்டின் படுக்கை அறையில் வாலிபர் மர்மசாவு கொடுங்கையூரில் வீட்டின் படுக்கை அறையில் வாலிபர் மர்மசாவு](https://media.dailythanthi.com/h-upload/2022/12/29/500x300_1062850-cni22dec2907.webp)
கொடுங்கையூரில் வீட்டின் படுக்கை அறையில் வாலிபர் மர்மசாவு
கொடுங்கையூரில் வீட்டின் படுக்கை அறையில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் முழுவதும் போர்வையாலும், முகத்தில் பாலிதீன் பையையும் கட்டியபடி பிணமாக கிடந்தார்.
29 Dec 2022 10:22 AM GMT![கொடுங்கையூரில் சோகம்: குழந்தை பிறந்த 40 நாட்களில் இளம்பெண் தற்கொலை - தாய்ப்பால் கொடுக்க முடியாததால் விரக்தி கொடுங்கையூரில் சோகம்: குழந்தை பிறந்த 40 நாட்களில் இளம்பெண் தற்கொலை - தாய்ப்பால் கொடுக்க முடியாததால் விரக்தி](https://media.dailythanthi.com/h-upload/2022/12/02/500x300_1014284-cni22dec0218.webp)
கொடுங்கையூரில் சோகம்: குழந்தை பிறந்த 40 நாட்களில் இளம்பெண் தற்கொலை - தாய்ப்பால் கொடுக்க முடியாததால் விரக்தி
குழந்தை பிறந்த 40 நாட்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத விரக்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
2 Dec 2022 9:12 AM GMT