ஆஸ்திரேலிய அணியில் 3 தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்திருந்தால் நமக்கு கடினமாக இருந்திருக்கும் - குல்தீப் யாதவ்

ஆஸ்திரேலிய அணியில் 3 தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்திருந்தால் நமக்கு கடினமாக இருந்திருக்கும் - குல்தீப் யாதவ்

ஆஸ்திரேலிய அணியில் 3 தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்திருந்தால் அது நமது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருந்திருக்கும் என்று குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.
9 Oct 2023 11:26 PM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களில் குல்தீப் யாதவ் ஏன் இடம் பெறவில்லை? - ரோகித் சர்மா பதில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களில் குல்தீப் யாதவ் ஏன் இடம் பெறவில்லை? - ரோகித் சர்மா பதில்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.
19 Sep 2023 7:19 AM GMT
நான் சிறப்பாக பந்து வீச ரோகித்தும் ஒரு காரணம் - தொடர் நாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ்

நான் சிறப்பாக பந்து வீச ரோகித்தும் ஒரு காரணம் - தொடர் நாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ்

நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு வழங்கப்பட்டது.
18 Sep 2023 7:42 AM GMT
ஹர்திக், குல்தீப் யாதவ் பந்துவீச்சு குறித்து கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்

ஹர்திக், குல்தீப் யாதவ் பந்துவீச்சு குறித்து கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்

ஹர்திக் பாண்ட்யா சில ஆண்டுகளாக உண்மையிலேயே கடினமாக உழைத்து இருக்கிறார் என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.
13 Sep 2023 10:10 PM GMT
ஒருநாள் கிரிக்கெட் போட்டி; அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்...!

ஒருநாள் கிரிக்கெட் போட்டி; அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்...!

நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
13 Sep 2023 3:15 AM GMT
பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தியதை நான் எப்போதும் நினைவில் கொள்வேன்: குல்தீப் யாதவ்

பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தியதை நான் எப்போதும் நினைவில் கொள்வேன்: குல்தீப் யாதவ்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
12 Sep 2023 10:57 AM GMT
சர்வதேச டி20 கிரிக்கெட்; குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் - சாஹல் சாதனையை முறியடித்த குல்தீப்...!

சர்வதேச டி20 கிரிக்கெட்; குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் - சாஹல் சாதனையை முறியடித்த குல்தீப்...!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
9 Aug 2023 2:06 AM GMT
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: ஜடேஜா-குல்தீப் யாதவ் சாதனை...!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: ஜடேஜா-குல்தீப் யாதவ் சாதனை...!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
28 July 2023 1:53 AM GMT
உலகக்கோப்பைக்கு சஹால் தேவையில்லை...குல்தீப் யாதவை தேர்வு செய்யலாம் - இந்திய முன்னாள் வீரர்

உலகக்கோப்பைக்கு சஹால் தேவையில்லை...குல்தீப் யாதவை தேர்வு செய்யலாம் - இந்திய முன்னாள் வீரர்

உலகக்கோப்பை தொடருக்கு சஹாலுக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்ய வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
1 Feb 2023 2:43 AM GMT
வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டிலிருந்து குல்தீப் யாதவ் நீக்கம்: கவாஸ்கர் சாடல்

வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டிலிருந்து குல்தீப் யாதவ் நீக்கம்: கவாஸ்கர் சாடல்

ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரு வீரரை அடுத்த டெஸ்டில் இருந்து நீக்கியதை என்னால் நம்ப முடியவில்லை என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
22 Dec 2022 11:09 PM GMT
ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் நம்பிக்கை அதிகரித்துள்ளது- குல்தீப் யாதவ்

ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் நம்பிக்கை அதிகரித்துள்ளது- குல்தீப் யாதவ்

நேற்றைய போட்டியில் இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 18 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
11 Oct 2022 11:20 PM GMT
குல்தீப் சுழலில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா அணி: இந்தியாவுக்கு 100 ரன்கள் வெற்றி இலக்கு

குல்தீப் சுழலில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா அணி: இந்தியாவுக்கு 100 ரன்கள் வெற்றி இலக்கு

தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
11 Oct 2022 11:05 AM GMT