
வனப்பகுதியில் புலிக்கு மிக அருகில் சென்று சர்ச்சையில் சிக்கிய நடிகை
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மிக அருகில் சென்றதாக நடிகை சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
30 Nov 2022 6:05 AM GMT
மராட்டியம், கோவாவில் இருந்து கார்களை திருடி பெங்களூருவில் விற்ற 3 பேர் கைது
மராட்டியம், கோவாவில் இருந்து கார்களை திருடி பெங்களூருவில் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான கார்களை போலீசார் மீட்டனர்.
15 Oct 2022 6:45 PM GMT
ராஜஸ்தானில் உள்ள காதலர்களுடன் சேர வீட்டை விட்டு வெளியேறிய மராட்டிய பள்ளி மாணவிகள் - குஜராத்தில் மீட்பு
மராட்டியத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு பள்ளி மாணவிகளை போலீசார் குஜராத்தில் மீட்டுள்ளனர்.
18 Sep 2022 9:35 AM GMT
மராட்டியத்தில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு
மராட்டியத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.
13 July 2022 8:19 AM GMT
அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை அண்ணன் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
செல்போன் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளும்படி அண்ணன் கூறியதால் 18 வயதான இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
20 May 2022 11:03 PM GMT