
எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
27 Jun 2022 11:57 PM IST
மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2022 12:01 AM IST
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
24 Jun 2022 11:51 PM IST
கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்.
23 Jun 2022 11:43 PM IST
தடையின்மை சான்று பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
பட்டாசு கடை உரிமம், பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க தடையின்மை சான்று பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
22 Jun 2022 12:08 AM IST
புதிதாக கட்டப்பட்ட 608 அடுக்குமாடி குடியிருப்புகள்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சிவகங்கையை அடுத்த பையூர்பிள்ளைவயல் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகள் பெற விரும்பும் சிவகங்கை பகுதியை சேர்ந்த பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
20 Jun 2022 12:26 AM IST
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 Jun 2022 6:09 PM IST
ெகாள்முதல் நிலையத்தில் இருந்து நெல்லை எடுத்து அரிசியாக அரைத்து ஒப்படைக்கலாம்
ெகாள்முதல் நிலையத்தில் இருந்து நெல்லை எடுத்து அரிசியாக அரைத்து ஒப்படைக்கலாம் என்று தனியார் அரவை ஆலைகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
23 May 2022 2:35 AM IST




