
மதுரை தென்பகுதி புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் ஆய்வில் உள்ளது: அமைச்சர் எ.வ.வேலு
மதுரை தென்பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் ஆய்வில் உள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
8 April 2025 11:44 AM IST
கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு பகிர்ந்த தகவல்
கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
4 April 2025 10:58 AM IST
எம்.ஜி.ஆரின் முதல் ரசிகர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் - அமைச்சர் எ.வ.வேலு
தமிழ்நாட்டின் இரும்பு மனிதர், எம்.ஜி.ஆரின் முதல் ரசிகர் என்று மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.வ.வேலு புகழாயம் சூட்டினார்.
1 April 2025 9:21 PM IST
சட்டசபையில் நெடுஞ்சாலைத்துறை தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..?
நெடுஞ்சாலைத்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ளார்.
1 April 2025 3:54 PM IST
குளச்சல்: இரவிபுதூர்கடை-கருங்கல் சாலை விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் எ.வ.வேலு
நிலம் எடுப்பு முடிந்த பின்பு இரவிபுதூர்கடை-கருங்கல் சாலை விரிவுபடுத்தப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
27 March 2025 12:08 PM IST
விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு
விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
27 March 2025 12:00 PM IST
தாம்பரம்: கிஷ்கிந்தா சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்-அமைச்சர் எ.வ.வேலு
தாம்பரம் தொகுதி கிஷ்கிந்தா சாலையை அகலப்படுத்துவதற்கு பரிசீலனை செய்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரவித்துள்ளார்.
26 March 2025 1:12 PM IST
சென்னை துறைமுகம்-மதுரவாயல் 2 அடுக்கு உயர்மட்ட மேம்பால பணிகள் - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
சென்னை துறைமுகம்-மதுரவாயல் 2 அடுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
13 March 2025 9:23 PM IST
ஆந்திர மாநில கட்சி தலைவர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு
ஆந்திர மாநில கட்சி தலைவர்களை அமைச்சர் எ.வ.வேலு சந்தித்து பேசினார்.
12 March 2025 9:57 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய சாலை மேம்பாலம் - அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய சாலை மேம்பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
19 Feb 2025 7:58 PM IST
நெடுஞ்சாலை பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
நெடுஞ்சாலைத்துறை சாலைகளின் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக அமைச்சர் .எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
12 Feb 2025 3:22 PM IST
சிறுவாபுரி முருகனை தரிசிக்க எளிய வழி - அமைச்சர் கூறிய குட் நியூஸ்
சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுப்பாதை தயாராகி வருவதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார்.
22 Jan 2025 3:45 PM IST