
"அன்னா ஹசாரே போன்று ஓராண்டு உண்ணாவிரதம் இருந்தாரா விஜய்..?" - அமைச்சர் சேகர்பாபு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று மக்களை சந்தித்தது குறித்து அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.
21 Jan 2025 10:07 AM IST
'கூட்டணி கட்சிகளை மதிக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின்' - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
கூட்டணி கட்சிகளை மதிக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 7:48 PM IST
'இன்னார், இனியவர் என்று பார்க்காமல் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்' - அமைச்சர் சேகர்பாபு
இன்னார், இனியவர் என்று பார்க்காமல் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
3 Jan 2025 9:40 PM IST
'புதுவருட பிறப்பில் கோவில்கள் இயங்குவது குறித்த நடைமுறையில் மாற்றமில்லை' - அமைச்சர் சேகர்பாபு
புதுவருட பிறப்பில் கோவில்கள் இயங்குவது குறித்த நடைமுறையில் மாற்றமில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
29 Dec 2024 4:10 PM IST
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி; சுமார் 2.5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பு - அமைச்சர் சேகர்பாபு தகவல்
வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கத்திற்கு சுமார் 2.5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
27 Dec 2024 5:59 PM IST
நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது; அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது - அமைச்சர் சேகர்பாபு
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
26 Dec 2024 10:04 PM IST
கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் திரும்ப வழங்கப்படுமா..? - அமைச்சர் சேகர் பாபு பதில்
கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது, தன்னுடைய 'ஐபோன்' தினேஷ் என்பவர் தவறி போட்டுள்ளார்.
21 Dec 2024 11:39 AM IST
எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை.. அதனால் தான் அறிக்கை வெளியிடுகிறார் - அமைச்சர் சேகர்பாபு
பார்ப்பவர்கள் கண்ணில் கோளாறு இருந்தால் யார் என்ன செய்ய முடியும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
28 Nov 2024 12:43 PM IST
"மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை" - அமைச்சர் சேகர்பாபு
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
26 Nov 2024 9:50 AM IST
ஏரியில் கூட தாமரை வளரவே கூடாது - அமைச்சர் சேகர்பாபு
போரூர் பசுமை பூங்காவில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.
6 Nov 2024 8:49 PM IST
'பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட அ.தி.மு.க.வினர் செல்லவில்லை' - அமைச்சர் சேகர் பாபு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட அ.தி.மு.க.வினர் செல்லவில்லை என அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.
17 Oct 2024 2:09 PM IST
நெல்லையப்பர் கோவில் தேர் வடம் அடுத்தடுத்து அறுந்தது ஏன்? - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
நெல்லையப்பர் கோவில் தேர் வடம் அடுத்தடுத்து அறுந்தது ஏன்? என்பது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் விளக்கமளித்தார்.
22 Jun 2024 12:53 PM IST