மின்தடையால் பொதுமக்கள் அவதி

மின்தடையால் பொதுமக்கள் அவதி

கடமலைக்குண்டு பகுதியில் முன்னறிவிப்பு இன்றி நடைபெற்ற பராமரிப்பு பணியின்போது ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
26 Oct 2023 10:45 PM GMT
அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி

அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி

நத்தம், செந்துறை பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
22 Sep 2023 11:30 PM GMT
மைசூருவில் கனமழையால் மக்கள் அவதி

மைசூருவில் கனமழையால் மக்கள் அவதி

மைசூருவில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
17 Sep 2023 6:45 PM GMT
மர்ம காய்ச்சலால் மக்கள் அவதி

மர்ம காய்ச்சலால் மக்கள் அவதி

கிருமாம்பாக்கம் அருகே மர்ம காய்ச்சலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
14 July 2023 4:47 PM GMT
நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து வெளியேறும் வண்டுகளால் மக்கள் அவதி

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து வெளியேறும் வண்டுகளால் மக்கள் அவதி

விருத்தாசலத்தில் நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து வெளியேறும் வண்டுகளால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 July 2023 6:45 PM GMT
தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி

தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி

இடையக்கோட்டை பகுதியில், தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
4 May 2023 2:16 PM GMT
கொளுத்தும் வெயிலால் மக்கள் தவிப்பு

கொளுத்தும் வெயிலால் மக்கள் தவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் தவித்து வருகின்றனர்
13 April 2023 7:15 PM GMT
பள்ளிப்பட்டு பேரூராட்சியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
23 Jan 2023 10:23 AM GMT
திருமானூரில் 155 மி.மீ. மழை: வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி

திருமானூரில் 155 மி.மீ. மழை: வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி

திருமானூரில் ஒரேநாளில் 155 மி.மீ. மழை பெய்ததால் வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
14 Dec 2022 7:01 PM GMT
கம்பம்-குமுளி இடையே  இரவு நேர பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் தவிப்பு

கம்பம்-குமுளி இடையே இரவு நேர பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் தவிப்பு

கம்பம்- குமுளி இடையே இரவு பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
13 Nov 2022 6:45 PM GMT
பெரியகுளத்தில்  மின்தடையால் பொதுமக்கள் அவதி

பெரியகுளத்தில் மின்தடையால் பொதுமக்கள் அவதி

பெரியகுளத்தில் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
15 Oct 2022 2:49 PM GMT
மின்வாரிய அலுவலகத்தில் இணையதள சேவை முடக்கம்; மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

மின்வாரிய அலுவலகத்தில் இணையதள சேவை முடக்கம்; மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் இணையதள சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் மின்கட்டண தொகையை கட்ட முடியாமல் தவித்தனர்.
30 Sep 2022 10:16 AM GMT