எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு: பெங்களூரு காவல் ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம்
புகார் அளித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு அமைப்புகள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
2 Sep 2024 7:55 AM GMTமாணவி போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது
மாணவி பயன்படுத்திய செல்போனுக்கு ஆபாச வீடியோ, படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
22 July 2024 7:09 PM GMTசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி.. போன் நம்பர் கேட்டும் தொந்தரவு
சிறுமியின் தொலைபேசி எண்ணை கேட்டும், தன்னிடம் பேசுமாறு தொந்தரவு செய்துள்ளார்.
23 Jun 2024 1:52 AM GMTபாலியல் தொல்லை வழக்கு: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட்
தேவைப்பட்டால் எடியூரப்பாவை கைது செய்வோம் என்று கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
13 Jun 2024 12:12 PM GMTபோக்சோ வழக்கு: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. சம்மன்
போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளனர்.
13 Jun 2024 6:33 AM GMT'சிறுமியின் விருப்பத்துடன் உறவு வைத்திருந்தாலும் ஏற்க முடியாது' - வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விதித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
போக்சோ வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
12 May 2024 8:13 PM GMT17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அரசு பஸ் டிரைவர் போக்சோ வழக்கில் கைது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, அரசு பஸ் டிரைவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
29 April 2024 3:04 AM GMTபோக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர்: செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலம்
3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர் ஜாமீனில் வெளியே வந்தார்.
3 April 2024 10:13 PM GMTபோக்சோ வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டதில் புதுக்கோட்டை முதல் இடம்
போக்சோ வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டதில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் இடத்தில் இருந்ததால் அதிகாரிகள் மாநாட்டில் பாராட்டு கிடைத்ததாக போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தெரிவித்தார்.
8 Oct 2023 6:47 PM GMTவாலிபர் மீது போக்சோ வழக்கு
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
11 Aug 2023 8:15 PM GMTகல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர் மீது போக்சோ வழக்கு
ராசிபுரம் அருகே அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிாியர் மீது போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர்.
29 April 2023 6:45 PM GMTபுழல் ஜெயிலில் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்று கைதி தற்கொலை - போக்சோ வழக்கில் சிறை சென்றவர்
போக்சோ வழக்கில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று வந்த கைதி ஒருவர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று தற்கொலை செய்தார்.
31 Dec 2022 6:34 AM GMT