
இந்த ஐ.பி.எல். தொடரில் கண்டெடுக்கப்பட்ட மிகச்சிறந்த வீரர் இவர்தான் - பாண்டிங் பாராட்டு
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் நிலவி வருவதால் ஐ.பி.எல். தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
10 May 2025 3:43 PM IST
ஐ.பி.எல்.: கிறிஸ் கெயில் - கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்த பிரப்சிம்ரன் சிங் - பிரியன்ஷ் ஜோடி
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரப்சிம்ரன் சிங் - பிரியன்ஷ் 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
27 April 2025 8:53 AM IST
கோலி, கில் இல்லை.. சச்சினுக்கு பிறகு அரிய திறமை கொண்ட பேட்ஸ்மேன் இவர்தான் - சித்து புகழாரம்
சென்னைக்கு எதிரான போட்டியில் பிரியன்ஷ் ஆர்யா சதமடித்து அசத்தினார்.
10 April 2025 3:05 PM IST
அணிக்கு இன்னும் அதிகமாக பங்களிக்க நினைக்கிறேன் - பிரியன்ஷ் ஆர்யா
முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.
9 April 2025 10:46 AM IST
சென்னைக்கு எதிராக அதிரடி சதம்... பிரியன்ஷ் ஆர்யா படைத்த சாதனைகள்
சென்னைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப்பின் பிரியன்ஷ் ஆர்யா சதம் விளாசினார்.
9 April 2025 7:19 AM IST
பிரியன்ஷ் ஆர்யா அதிரடி சதம்... சென்னைக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்
பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக பிரியன்ஷ் ஆர்யா 103 ரன்கள் அடித்தார்.
8 April 2025 9:11 PM IST
சென்னைக்கு எதிரான ஆட்டம்: சதமடித்து அசத்திய பிரியன்ஷ் ஆர்யா
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன.
8 April 2025 8:41 PM IST
ஐ.பி.எல்.: முதல் பந்திலேயே சிக்ஸ்..4-வது வீரராக வரலாறு படைத்த பிரியன்ஷ் ஆர்யா
சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பிரியன்ஷ் ஆர்யா இந்த சாதனையை படைத்துள்ளார்.
8 April 2025 8:18 PM IST