
ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சி.எஸ்.கே
சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக பிரெவிஸ் 42 ரன்கள் எடுத்தார்.
20 May 2025 9:20 PM IST
ஐ.பி.எல்.: டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு
18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
20 May 2025 7:05 PM IST
ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
20 May 2025 6:10 AM IST
சந்தீப் சர்மா விலகல்: மாற்று வீரரை அறிவித்த ராஜஸ்தான் ராயல்ஸ்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
9 May 2025 7:25 AM IST
கொல்கத்தாவுக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி... ரியான் பராக் கருத்து
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரியான் பராக் 95 ரன்கள் அடித்தார்.
5 May 2025 7:02 AM IST
ரியான் பராக் அதிரடி வீண்.... ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற கொல்கத்தா
ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 95 ரன் எடுத்தார்.
4 May 2025 7:20 PM IST
ரசல் அதிரடி அரைசதம்... ராஜஸ்தானுக்கு 207 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா
கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரசல் 57 ரன்கள் எடுத்தார்.
4 May 2025 5:14 PM IST
ஐ.பி.எல்.: டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
4 May 2025 3:06 PM IST
ஐபிஎல்: கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் - லக்னோ அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.
4 May 2025 5:43 AM IST
சி.எஸ்.கே போல ராஜஸ்தானும் இந்த தவறை செய்துவிட்டது - ஆஸி. முன்னாள் வீரர் விமர்சனம்
சி.எஸ்.கே., ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நடப்பு ஐ.பி.எல்.தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இருந்து வெளியேறின.
2 May 2025 7:56 PM IST
ஐ.பி.எல்.2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி வீரர் விலகல்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் அணி இழந்து விட்டது.
2 May 2025 9:14 AM IST
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து 2-வது அணியாக வெளியேறிய ராஜஸ்தான்
இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 3ல் மட்டுமே ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.
2 May 2025 7:11 AM IST