
கரூர் கூட்ட நெரிசலுக்கு அதிகாரிகள் அலட்சியமே காரணம்: பாஜக எம்பிக்கள் குழு அறிக்கை தாக்கல்?
கரூர் கூட்ட நெரிசலுக்கு நிர்வாக அலட்சியமே காரணம் என்று தேஜகூ எம்.பி.க்கள் குழு அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 Oct 2025 12:05 PM IST
அரசியல் பலத்தை பறைசாற்ற விஜய் காலதாமதமாக வந்தார்: போலீஸ் எப்.ஐ.ஆரில் தகவல்
மெயின்ரோடு வழியாக வந்து காலதாமதமாக வந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தி நிபந்தனையை மீறினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Sept 2025 1:07 PM IST
கரூர் துயரம்: மேலும் ஒரு பெண் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
வேலுசாமிபுரத்தை சேர்ந்த சுகுணா என்ற 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
29 Sept 2025 6:28 AM IST
கரூர் கூட்ட நெரிசல் - திரைப்பிரபலங்கள் இரங்கல்
விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.
28 Sept 2025 8:00 AM IST
கரூர் அரசு மருத்துவமனைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
28 Sept 2025 3:23 AM IST
கரூர் துயரம்: 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
28 Sept 2025 2:59 AM IST
கரூர் துயரம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்வு
கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
28 Sept 2025 2:22 AM IST
காவல்துறையின் ஒரு நிபந்தனையை கூட மீறவில்லை - தவெக வக்கீல் பேட்டி
கரூரில் பலர் இறந்த செய்தி விஜய்யின் இதயத்தை சுக்குநூறாக உடைத்திருக்கிறது என்று தவெக வக்கீல் தெரிவித்துள்ளார்.
28 Sept 2025 1:07 AM IST
கரூர் துயரம்: உதவி எண்கள் அறிவிப்பு
கரூரில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Sept 2025 12:22 AM IST
உத்தரகாண்ட்: மதவழிபாட்டு தலத்தில் கூட்ட நெரிசல் - 6 பேர் பலி
காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
27 July 2025 10:48 AM IST
பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: இருவர் கைது
11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
6 Jun 2025 8:28 AM IST
கர்நாடக அரசும், ஆர்.சி.பி. நிர்வாகமும்தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கொண்டாட்டத்தை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 Jun 2025 7:47 PM IST




