
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்...? தலைமை பயிற்சியாளர் பதில்
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளனர்.
13 Feb 2025 8:17 PM IST
கே.எல். ராகுலுக்கு முன் அக்சர் படேல் பேட்டிங் செய்ய களமிறக்கப்பட்டது ஏன்..? கம்பீர் விளக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் கே.எல்.ராகுலுக்கு முன்னர் அக்சர் படேல் பேட்டிங் செய்ய களமிறக்கப்பட்டார்.
13 Feb 2025 3:31 PM IST
இது அர்த்தமற்ற முடிவு - கம்பீரை விமர்சிக்கும் இந்திய முன்னாள் வீரர்.. என்ன நடந்தது..?
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அக்சர் படேல் 5-வது வரிசையில் பேட்டிங் செய்து வருகிறார்.
11 Feb 2025 8:52 AM IST
ரஞ்சி கோப்பை தொடரில் விராட் கோலி, கே.எல். ராகுல் விளையாட வாய்ப்பில்லை.. காரணம் என்ன..?
விராட் கோலி, டெல்லி அணியின் உத்தேச பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.
18 Jan 2025 11:21 AM IST
கேப்டன்ஷிப் பதவி: விராட் கோலி- கே.எல். ராகுல் போட்டியா? உத்தப்பா பகிர்ந்த பரபரப்பு தகவல்
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஒரு சீனியர் வீரர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட விரும்பியதாக செய்தி வெளியானது.
10 Jan 2025 9:58 PM IST
இங்கிலாந்து தொடரில் கே.எல். ராகுலுக்கு ஓய்வு...? - வெளியான தகவல்
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
10 Jan 2025 12:57 PM IST
பாக்சிங் டே டெஸ்ட்: கே.எல்.ராகுலை ஸ்லெட்ஜிங் செய்த நாதன் லயன்.. என்ன நடந்தது..?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது போட்டியில் கே.எல்.ராகுல் 3-வது வரிசையில் களமிறங்கினார்.
27 Dec 2024 2:45 PM IST
ஐ.பி.எல். : கே.எல். ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்டது ஏன்..? - சஞ்சீவ் கோயங்கா விளக்கம்
லக்னோ அணியிலிருந்து ராகுல் விலகி இருந்தாலும் அவர் மீதான அன்பும் மரியாதையும் குறையாது என்று சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 12:50 PM IST
எந்த இடத்திலும் விளையாட தயாராக உள்ளேன் - கே.எல்.ராகுல்
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
5 Dec 2024 4:45 AM IST
லக்னோ அணியுடனான பயணத்தை மறக்க முடியாததாக மாற்றிய அனைவருக்கும் நன்றி - கே.எல்.ராகுல்
நடந்து முடிந்த ஐ.பி.எல். ஏலத்தில் கே.எல்.ராகுலை டெல்லி அணி ரூ. 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
27 Nov 2024 6:15 PM IST
பெர்த் டெஸ்ட் : அரைசதமடித்த கே.எல். ராகுல்
ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களில் சுருண்டது
23 Nov 2024 3:13 PM IST
மீண்டும் பயிற்சியை தொடங்கிய கே.எல்.ராகுல்
பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில், கே.எல். ராகுல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
17 Nov 2024 3:17 PM IST