
குறுவை மகசூல் பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
சேரன்மகாதேவி வட்டம் பிராஞ்சேரி கிராமம், மேலச்செவல் உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 350 ஏக்கரில் 3.5 லட்சம் வாழை மரங்கள் குலை விடும் நிலையில் முற்றாக முறிந்து விழுந்து விட்டன.
29 Nov 2025 1:44 PM IST
திருநெல்வேலி: 10 நாட்களுக்கு முன் தீபாவளி போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் குடோன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்டாக் குடோன்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
7 Oct 2025 3:44 PM IST
தூத்துக்குடி: கோவில் வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள்- மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூத்துக்குடியில் கோவில் வளாகத்தில் அதிகப்படியாக சுற்றித் திரியும் தெரு நாய்களால் பக்தர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையூறாக உள்ளது.
26 Sept 2025 9:48 PM IST
தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் கண்ணன் இன்று காலை மது போதையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து நோயாளிக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
15 May 2025 1:33 PM IST
பராமரிப்பு இன்றி கிடக்கும் கால்நடை மருத்துவமனை
காங்கயத்தில் கால்நடைமருத்துவமனை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Oct 2023 5:03 PM IST
பொதுமக்களின் கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்படும்: கலெக்டர் தங்கவேல் பேட்டி
பொதுமக்களின் கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்படும் என கரூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற தங்கவேல் கூறினார்.
18 Oct 2023 10:54 PM IST
சலவை தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை
புதுச்சோியில் சலவை தொழிலாளா்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என வண்ணார்குல ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோரிக்கை வைத்தனா்.
29 Sept 2023 10:42 PM IST
சேதமடைந்த போலீஸ் குடியிருப்பை சீரமைக்க கோரிக்கை
விருதுநகரில் போலீசாருக்கான குடியிருப்பு வளாகம் முறையாக பராமரிக்கப்படாததால் வீடுகள் அனைத்தும் சேதமடைந்து உள்ளது. இதனை புனரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
24 Aug 2023 1:15 AM IST
ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தினை அமல்படுத்த கோரிக்கை
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தினை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 July 2023 12:07 AM IST
பர்கூர் அருகே சுடுகாட்டுக்கு பாதை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
மத்தூர்:பர்கூர் ஒன்றியம் குட்டூர் ஊராட்சிக்குட்பட்ட சேக்கினாம்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களின் உடல்களை...
3 July 2023 1:00 AM IST
ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க கோரிக்கை
ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 May 2023 12:01 AM IST
அனைத்து வகை ராட்டினங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும்
மானாமதுரையில் சித்திரை திருவிழாவில் அனைத்து வகை ராட்டினங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
1 May 2023 12:15 AM IST




